01
இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (ஐபிஎல்) என்று தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த ஐந்து வீரர்கள் யார்? என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.


