சந்தேக நபர்களில் ஒரு மலேசியர் மற்றும் 22 முதல் 38 வயதுக்குட்பட்ட மூன்று ரோஹிங்கியா நாட்டினர் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொலை வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில், சந்தேக நபர்கள் செப்டம்பர் 25 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கிளந்தான் காவல்துறைத் தலைவர் யூசோப் மாமத் தெரிவித்தார். கோத்தா பாரூ, கிளந்தானில் உள்ள தாமான் டேசா குஜிட்டில்(Taman Desa Kujid) உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு ரோஹிங்கியா சிறுவன் ஒருவன் படுகொலை செய்யப்பட்டான். அவனது கழுத்தில் குத்து […]
Read More
