• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரோபோ உதவியுடன் முதியோர் பராமரிப்பு… சீனாவின் அசத்தலான புது முயற்சி! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 18, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
ரோபோ உதவியுடன் முதியோர் பராமரிப்பு… சீனாவின் அசத்தலான புது முயற்சி! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 18, 2026 1:51 PM IST

மூத்த குடிமக்களுக்கான பல்வேறு சேவைகளை இந்த முதியோர் பராமரிப்பு மையம் ரோபோக்கள் உதவியோடு தருகிறது.

முதியோர் பரமாரிப்பு
முதியோர் பரமாரிப்பு

ரோபோ உதவியுடன் இயங்கும் முதியோர் பராமரிப்பு மையம் சீனாவின் பெய்ஜிங்கில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, முதுமைக் காலத்தில் நோய்வாய்ப்பட்டு இருக்கும் வயதானவர்களை பராமரிக்க தனித்தனியாக ரோபோக்கள் செயல்படுகின்றன.

அவர்கள் படுக்கையில் இருக்கும் இடத்திற்கே வந்து, அவர்களது உடைமைகளை முறையாக பராமரிப்பது, மனிதர்களின் உதவியோடு அவர்களின் உடல் வலியைப் போக்கும் வகையில் மசாஜ் செய்வது போன்ற செயல்களில் ரோபோக்கள் ஈடுபடுகின்றன.

முதியோர் பரமாரிப்பு

நோய்வாய்ப்பட்ட முதியோருக்கு மாத்திரை, தேநீர் ஆகியவற்றை எடுத்து நிரப்பித் தருவது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அவர்களை தூக்கிச் செல்ல உதவுவது போன்ற பணிகளையும் ரோபோக்கள் செய்கின்றன. 40-க்கும் மேற்பட்ட வகை ஸ்மார்ட் ரோபோக்கள் இந்த மையத்தில் உள்ளன. மூத்த குடிமக்களுக்காகவே மருத்துவப் பராமரிப்பு மற்றும் ஓய்வு நேரச் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த மையம் தருகிறது.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

Property Rights | தந்தை சொத்தில் மகளுக்கு சம உரிமை உண்டா? சட்டம் சொல்வது என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post

நீதிமன்றத் தீர்ப்புக்கு மத்தியில், தொழிலாளர் நலன் சார்ந்த தனது செயல்பாடுகளை சிம் தற்காத்துப் பேசுகிறார். – Malaysiakini

Next Post

நீதிமன்றத் தீர்ப்புக்கு மத்தியில், தொழிலாளர் நலன் சார்ந்த தனது செயல்பாடுகளை சிம் தற்காத்துப் பேசுகிறார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin