Last Updated:
Rohit Sharma Retirement | லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஒருநாள் போட்டிக்குப் பிறகு, ரோகித் சர்மா அணியில் சேர்க்கப்பட மாட்டார் எனவும், இதனால், உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நடைபெற உள்ள 20 ஒரு நாள் போட்டிகளில் விளையாட யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகின.

