• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரொம்ப நாளா யூஸ் பண்ணாம இருக்க கிரெடிட் கார்டை க்ளோஸ் பண்ண போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ரொம்ப நாளா யூஸ் பண்ணாம இருக்க கிரெடிட் கார்டை க்ளோஸ் பண்ண போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 31, 2025 1:09 PM IST

Credit card tips | நீண்ட நாட்களாக உபயோகம் இன்றி இருக்கும் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்யலாம் என்று நினைத்தால் இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டுகிரெடிட் கார்டு
கிரெடிட் கார்டு

நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் இருக்கிறதே என்ற காரணத்திற்காக உங்களுடைய அக்கவுண்டில் இருக்கும் ஒரு கிரெடிட் கார்டை மூடுவதால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகளில் ஒன்று உங்களுடைய கிரெடிட் பயனீட்டு விகிதத்திற்கு ஏற்படும் பிரச்சனை. அதாவது உங்களுக்கு வழங்கப்பட்ட கடன் வரம்பில் நீங்கள் பயன்படுத்தும் தொகை. பயன்பாடு இல்லாமல் இருக்கும் கிரெடிட் கார்டை மூடும்போது உங்களுடைய ஒட்டுமொத்த கடன் உச்சவரம்பு என்பது அதிகரிக்கும். இதனால் உங்களுடைய கடன் பயனீட்டு விகிதமும் அதிகமாகும். இந்த கடன் பயனீட்டு விகிதம் குறைவாக இருந்தால் கடன் வழங்குனர்களுக்கு குறைவான ரிஸ்க் இருக்கிறது என்று அர்த்தம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாக நீங்கள் அதிக அளவு செலவு செய்யாமல் இருந்தால் கூட உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறையலாம்.

கடன் வரலாறு நீளம் குறையும்:

கிரெடிட் ஸ்கோர் வழங்குவதற்கான மாடல்கள் என்பது உங்களுடைய அக்கவுண்டுகளின் சராசரி வயதை கருத்தில் கொள்கிறது. நீண்ட நாட்களாக இருந்த ஒரு அக்கவுண்ட்டை நீங்கள் மூடும் போது அது உங்களுடைய கடன் வரலாற்றின் ஒட்டுமொத்த நீளத்தை குறைக்கும். குறைவான கடன் வரலாறு உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம். அதாவது இதன் மூலமாக நீங்கள் கடன் வாங்குவதற்கு புதிதான ஒருவர் என்பது போன்ற பிம்பம் உருவாகிறது. எனவே பழைய அக்கவுண்டுகளை அப்படியே பராமரிப்பது நல்ல கடன் சுயவிவரத்தை உருவாக்குவதற்கு உதவும்.

கடன் வகைகளின் சமநிலையில் ஏற்படும் தாக்கம்:

ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் என்பது பல்வேறு கடன் வகைகளில் நீங்கள் பராமரிக்கும் சமநிலையை பொறுத்தது. அதாவது கிரெடிட் கார்டு, ஹோம் லோன், கார் லோன் மற்றும் பர்சனல் லோன் போன்ற கடன் வகைகளை குறிக்கும். ஒரு கிரெடிட் கார்டு அக்கவுண்டை மூடும் போது உங்கள் பெயரில் உள்ள அக்கவுண்டுகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது. இது பயனீட்டு விகிதம் அல்லது வரலாற்றை விட சற்று குறைவான முக்கியத்துவம் கொண்ட ஒரு காரணி என்றாலும் கூட, உங்களுடைய இறுதி ஸ்கோரில் இதனால் பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. 1 அல்லது 2 கிரெடிட் கார்டு அக்கவுண்ட்களை வைத்திருப்பது கடன் வகை சமநிலையை மேம்படுத்துவதற்கு உதவும்.

கிரெடிட் கார்டை மூடுவது எப்போது பலன் தரும்?

ஒரு சில சூழ்நிலைகளில் உங்களுடைய கிரெடிட் கார்டு அதிக அளவு ஆண்டுவாரியான கட்டணங்களை வசூலிக்க கூடிய ஒன்றாக இருந்தாலோ, உங்களுக்கு சாதகம் இல்லாத நிபந்தனைகளை கொண்டிருந்தாலோ அல்லது அதனை நீங்கள் பயன்படுத்தியதே இல்லை என்றாலோ அக்கவுண்ட்டை நீங்கள் தாராளமாக மூடலாம்.

சேதத்தை குறைப்பது எப்படி?

பயன்படுத்தாமல் இருந்த ஒரு கார்டை மூடலாம் என்ற முடிவை நீங்கள் எடுக்கும் போது, அதனை செய்வதற்கு முன்பு நிலுவையில் உள்ள அனைத்து பேலன்ஸ்களையும் செலுத்துங்கள். இதன் மூலமாக உங்களுடைய கடன் பயனீட்டு விகிதம் அதிகரிக்காது. மிகவும் பழமையான அக்கவுண்டுகளை மூடாமல் அப்படியே வைத்திருப்பது கடன் வரலாற்றை தொடர்வதற்கு உதவும். கிரெடிட் கார்டு வழங்குனரிடம் எழுத்துப்பூர்வமாக உங்களுடைய கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை மூட நினைக்கிறீர்கள் என்பதை தெரிவிக்கவும். அதன்பிறகு உங்களுடைய அக்கவுண்ட் சரியான முறையில் மூடப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும். இதன் மூலமாக உங்களுடைய கிரெடிட் ஸ்கோரில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படுவதை குறைக்கலாம்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 31, 2025 1:09 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

ரொம்ப நாளா யூஸ் பண்ணாம இருக்க கிரெடிட் கார்டை க்ளோஸ் பண்ண போறீங்களா? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க!

Read More

Previous Post

ராஜஸ்தான் அணியில் இருந்து விலகல்.. சிஎஸ்கே அணியில் இணையும் டிராவிட், சஞ்சு சாம்சன்? | விளையாட்டு

Next Post

போதைப்பொருள் வழக்கில் கைதான முன்னாள் பிரதமரின் மகன் தொடர்பான விசாரணை இன்னும் தொடர்கிறது | Makkal Osai

Next Post
போதைப்பொருள் வழக்கில் கைதான முன்னாள் பிரதமரின் மகன் தொடர்பான விசாரணை இன்னும் தொடர்கிறது | Makkal Osai

போதைப்பொருள் வழக்கில் கைதான முன்னாள் பிரதமரின் மகன் தொடர்பான விசாரணை இன்னும் தொடர்கிறது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin