• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரெப்போ வட்டி விகிதம் 5.5 % ஆக குறைப்பு: வீடு, வாகன கடன் வட்டி குறையும் | Once more, the RBI lowers rates by 50 bps: Borrowers to benefit,

GenevaTimes by GenevaTimes
June 6, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ரெப்போ வட்டி விகிதம் 5.5 % ஆக குறைப்பு: வீடு, வாகன கடன் வட்டி குறையும் | Once more, the RBI lowers rates by 50 bps: Borrowers to benefit,
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: வங்​கிகளுக்கு வழங்​கப்​படும் குறுகிய கால கடன்​களுக்​கான ரெப்​போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறி​வித்​தது. இதனால், வீடு, வாகன கடன்​களுக்​கான வட்​டியை வங்​கி​கள் குறைக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ரிசர்வ் வங்​கியின் கவர்னர் சஞ்​சய் மல்​ஹோத்ரா தலை​மை​யில் 2 ​மாதங்​களுக்கு ஒருமுறை நடை​பெறும் ரிசர்வ் வங்​கி​யின் நாணய கொள்கை குழு கூட்​டம் (எம்​பிசி)கடந்த 4-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​தில், ரெப்​போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்து 5.5 சதவீத​மாக நிர்​ண​யிக்க ஒரு​மன​தாக ஒப்​புதல் தெரிவிக்​கப்​பட்​டது. பணவீக்​கம் குறைந்​துள்​ளதை சுட்​டிக்​காட்டி இந்த முடிவு எடுக்​கப்​பட்​டது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்​சய் மல்​ஹோத்ரா கூறி​யுள்​ள​தாவது: நாட்டின் முக்​கிய 5 துறை​களின் நிதி​நிலை குறிப்பு வலு​வான நிலை​யில் இருப்​பது மிகப்​பெரிய பலமாக பார்க்​கப்​படு​கிறது. மேலும், உள்​நாட்டு மற்​றும் வெளி​நாட்டு முதலீட்​டாளர்​களுக்கு இந்​திய பொருளா​தா​ரம் மகத்​தான வாய்ப்​பு​களை வழங்​கு​கிறது.

சர்​வ​தேச பொருளா​தா​ரம் பலவீன​மான நிலை​யில் இருந்​தா​லும், இந்​தி​யா​வின் வளர்ச்சி வேகம்அதி​க​மாக உள்​ளது. பணவீக்​க​மும் கணிச​மான அளவுக்கு குறைந்​துள்​ளது. ஏப்​ரல் மாதத்​துக்​கான சில்​லறை பணவீக்​கம் 4 சதவீதம் என மதிப்​பிடப்​பட்​டுள்ள நிலை​யில், நடப்பு நிதி ஆண்​டில் இந்த​ பண​வீக்​கம் 3.7 சதவீத​மாக இருக்​கும் என கணிக்​கப்​பட்​டுள்​ளது.

பல்​வேறு பொருளா​தார குறி​யீடு​கள் வலு​வான நிலை​யில் உள்​ளன. செல​வினம், தனி​யார் நுகர்வு படிப்​படி​யாக அதி​கரித்து வரு​கிறது. தொழில்​துறை நடவடிக்​கைகள் வேகம் எடுத்​துள்​ளன. சேவை துறை வேகத்​தை தக்க வைத்​துக்கொள்ள வாய்ப்​பு உள்ளது. நகர்ப்​புற தேவை மேம்​பட்டு வரும் அதே வேளை​யில் கிராமப்​புற தேவை சீராக உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

ரெப்​போ விகிதம் குறைக்​கப்​பட்​டுள்​ளதால், வீடு, வாகன கடன்​களுக்​கான வட்​டியை வங்​கி​கள் குறைக்​கும் என எதிர்​பார்க்​கப்​படுகிறது. குறிப்​பாக, நீண்டகால கடன் ​தவணை செலுத்​தும் வீட்​டுகடன் வாடிக்​கை​யாளர்​கள் இதனால் பெரிதும் பலனடை​வார்​கள் என்று கூறப்​படு​கிறது.



Read More

Previous Post

ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேர் கைது: நீதிமன்றத்தில் உடனடியாக முறையீடு – முழு விவரம் | RCB marketing chief and three others detained

Next Post

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

Next Post
கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin