• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரெட் அலர்ட் விடுக்கும் அளவுக்கு மூடு பனி.. ரயில், விமான சேவை கடும் பாதிப்பு.. டெல்லியை நடுங்கவைக்கும் குளிர் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
December 30, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரெட் அலர்ட் விடுக்கும் அளவுக்கு மூடு பனி.. ரயில், விமான சேவை கடும் பாதிப்பு.. டெல்லியை நடுங்கவைக்கும் குளிர் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 30, 2025 7:34 AM IST

டெல்லி
டெல்லி

டெல்லியில் ரெட் அலர்ட் விடுக்கும் அளவுக்கு மூடு பனி நிலவுவதால் ரயில் மற்றும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்​களாக டெல்​லி, உத்தர பிரதேசம், ஹரி​யானா உள்​ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்​டம் நில​வு​கிறது. டெல்லியில் பனி மூட்டத்துடன் காற்று மாசும் கலந்ததால் சாலைகளில் 50 மீட்டர் தொலைவுக்குள் வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை காணப்படுவதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

பனி மூட்டத்தால் நேற்று ஒரே நாளில் 128 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 8 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. சுமார் 470 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதேபோன்று பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

இந்நிலையில், டெல்லியில் நள்ளிரவு முதல் பனி மூட்டம் அதிகரித்ததால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் வரை மூடு பனி நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், விமானங்கள் தாமதமாக இயக்கப்படலாம் என்பதால் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் பயணிகள் தொடர்பில் இருக்கும்படி டெல்லி விமான நிலைய ஆணையரகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

ரெட் அலர்ட் விடுக்கும் அளவுக்கு மூடு பனி.. ரயில், விமான சேவை கடும் பாதிப்பு.. டெல்லியை நடுங்கவைக்கும் குளிர்

Read More

Previous Post

பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு வடக்கு – கிழக்கில் காணி: முதற்கட்டமாக 25 குடும்பங்கள் தெரிவு

Next Post

ஸ்பின்னர்கள் மட்டுமே… 1 மணி நேரத்தில் 45 சிக்ஸர்களை நொறுக்கிய இந்திய வீரர் – நியூசி. தொடருக்கு முன் சம்பவம்!

Next Post
ஸ்பின்னர்கள் மட்டுமே… 1 மணி நேரத்தில் 45 சிக்ஸர்களை நொறுக்கிய இந்திய வீரர் – நியூசி. தொடருக்கு முன் சம்பவம்!

ஸ்பின்னர்கள் மட்டுமே... 1 மணி நேரத்தில் 45 சிக்ஸர்களை நொறுக்கிய இந்திய வீரர் - நியூசி. தொடருக்கு முன் சம்பவம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin