• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரூ.80,199 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தி வரும் ஆஸ்திரேலிய வாழ் இந்திய கோடீஸ்வரர்!

GenevaTimes by GenevaTimes
March 19, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ரூ.80,199 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தி வரும் ஆஸ்திரேலிய வாழ் இந்திய கோடீஸ்வரர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 19, 2025 9:34 AM IST

மதர்சன் நிறுவனம், விண்வெளி கூறுகளின் உலகளாவிய உற்பத்தியாளராகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

News18News18
News18

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பணக்காரரும், இந்தியாவை சேர்ந்த மதர்சன் குழுமத்தின் தலைவருமான விவேக் சாந்த் சேகல் பணக்காரர்கள் பட்டியலில் உலகளவில் 713வது இடத்தில் உள்ளார். இந்தியாவைச் சேர்ந்த முன்னணி ஆட்டோ பாகங்கள் உற்பத்தியாளரான சம்வர்தனா மதர்சன் குழுமத்தின் தலைவரும், இணை நிறுவனருமான விவேக் சாந்த் சேகல், ஒரு இந்திய-ஆஸ்திரேலிய பில்லியனர் தொழிலதிபர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். இவர் 1975ஆம் ஆண்டு தனது தாயாருடன் சேர்ந்து மதர்சன் குழுமத்தை வெள்ளி வர்த்தக அமைப்பாக மாற்றினார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் படி, 4.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்( இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.40,967 கோடி) நிகர மதிப்புடன் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பணக்கார இந்தியராக விவேக் சாந்த் சேகல் இருந்து வருகிறார். 68 வயதான இவர், தனது செல்வத்தின் மிகப்பெரிய பகுதியை, ஆட்டோ பாகங்கள் தயாரிப்பின் முதன்மையான நிறுவனமான சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் (SAMIL) மூலம் பெறுகிறார். முன்பு, இந்த நிறுவனம் மதர்சன் சுமி என்று அழைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வத்தின் அடிப்படையில் உலகளவில் 713வது இடத்தில் இருக்கும் விவேக் சாந்த் சேகல், தனது மகன் லக்ஷ் வாமன் சேகலுடன் இணைந்து நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். தற்போது, ​​மார்ச் 4ஆம் தேதி நிலவரப்படி, சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் (SAMIL) நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.80,199 கோடியாக உள்ளது.

மேலும், அவர் மதர்சன் சுமி வயரிங் இந்தியா நிறுவனத்தையும் நிறுவினார். இது சுமிடோமோ வயரிங் சிஸ்டம் மற்றும் இந்திய வயரிங் துறையில் சந்தையில் முன்னணியில் உள்ள மதர்சன் குழுமம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும். இந்தக் குழுவை நம்பி பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, மெர்சிடிஸ், டொயோட்டா மற்றும் வோக்ஸ்வாகன் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த விவேக் சாந்த் சேகல் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதர்சன் நிறுவனம், விண்வெளி கூறுகளின் உலகளாவிய உற்பத்தியாளராகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது ஏர்பஸ் வணிக விமானத்திற்கு டயர் 1 சப்ளையராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் துணை நிறுவனமான சிஐஎம் (CIM) டூல்ஸ் இந்தியா மூலம், பல்வேறு வகையான விண்வெளி கூறுகள் மற்றும் அசெம்பிளிகளை ஏர்பஸின் இறுதி அசெம்பிளி லைன்களுக்கு நேரடியாக தயாரித்து வழங்குவதற்கான பல ஆண்டு ஒப்பந்தத்தில் இந்த நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது என்று மதர்சன் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள மதர்சனின் சிறப்பு ஏரோஸ்பேஸ் நிலையத்தில் இருந்து அதற்கான பொருட்கள் அனுப்பப்படும் என்றும் நிறுவனம் மேலும் கூறியிருக்கிறது.

First Published :

March 19, 2025 9:34 AM IST

Read More

Previous Post

நகை பிரியர்கள் ஷாக்.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

Next Post

இந்தாண்டு 14,000 மேனேஜர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு | Makkal Osai

Next Post
இந்தாண்டு 14,000 மேனேஜர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு | Makkal Osai

இந்தாண்டு 14,000 மேனேஜர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin