Last Updated:
இந்தக் குறைதீர் மன்றங்கள் வாயிலாக ரூ.8.29 கோடி மதிப்பிலான 65 காலதாமதக் கட்டணம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது
மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்துடன் இணைந்து தெலங்கானா மாநில வர்த்தகத் துறை ஆணையரகம் ஏற்பாடு செய்திருந்த தாமதக் கட்டணங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்காக நிரந்தர குறைதீர் மன்றம் மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


