• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.64,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல் விமானம் வாங்க ஒப்புதல் | Approval for purchase of 26 Rafale aircraft worth Rs 64000 crore

GenevaTimes by GenevaTimes
April 10, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ரூ.64,000 கோடி மதிப்பில் 26 ரஃபேல் விமானம் வாங்க ஒப்புதல் | Approval for purchase of 26 Rafale aircraft worth Rs 64000 crore
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: 26 ரஃபேல்-எம் ரக போர் விமானங்​களை வாங்க பிரதமர் தலைமையிலான மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இந்​திய கடற்​படை​யில் உள்ள ஐஎன்​எஸ் விக்​ர​மா​தித்​யா, ஐஎன்​எஸ் விக்​ராந்த் ஆகிய விமானம் தாங்கி போர்க்​கப்​பல்​களில் பயன்​படுத்​து​வற்​காக 45 மிக்​-29கே ரக போர் விமானங்​கள் உள்​ளன. இவை அனைத்​தும் ரஷ்யாவிடமிருந்து 2 பில்​லியன் டாலர் மதிப்​பில் வாங்​கப்​பட்​ட​வை. ஆனால், இந்த விமானங்​களுக்​கான சர்​வீஸில் கடந்த சில ஆண்​டு​களாக பல பிரச்​சினை​கள் எழுந்​தன. கடற்படை பயன்​பாட்​டுக்​கான போர் விமானங்​களை உள்நாட்​டில் தயாரிக்க இன்​னும் 10 ஆண்​டுக்கு மேல் ஆகும்.

அதனால் பிரான்​ஸிட​மிருந்து 26, ரஃபேல்​-எம் ரக போர் விமானங்​களை வாங்க கடற்​படை முடிவு செய்​தது. இதற்கு பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தலை​மையி​லான பாது​காப்பு கொள்​முதல் கவுன்​சில் கடந்​தாண்டு செப்​டம்​பரில் ஒப்​புதல் வழங்​கியது. இந்த விமானங்க​ளை பிரான்ஸிடமிருந்து ரூ.64,000 கோடிக்கு வாங்க பிரதமர் மோடி தலை​மையி​லான மத்திய அமைச்​சரவை நேற்று ஒப்புதல் அளித்​தது.

இந்த ஒப்​பந்​தம் கையெழுத்​தான பிறகு 37 முதல் 65 மாதங்​களுக்​குள் 26 ரஃபேல் போர் விமானங்​கள் இந்​தி​யா​வுக்கு வழங்​கப்​படும். 2030-31-ம் ஆண்டுக்​குள் அனைத்து விமானங்களும் வழங்​கப்​படும்.

விமானப்​படை பயன்​பாட்​டுக்​காக பிரான்​ஸிட​மிருந்து 36 ரஃபேல் போர் விமானங்​கள் வாங்க கடந்த 2016-ம் ஆண்டு ஒப்​பந்​தம் செய்யப்​பட்​டது. அதன்பின் தற்​போது 26 ரஃபேல்​-எம் ரக போர் விமானங்​கள் வாங்க ஒப்​பந்​தம் செய்​யப்​பட​வுள்​ளது. இதுதவிர பிரான்ஸிட​மிருந்து ரூ.33,500 கோடியில் 3 ஸ்​கார்​பீன் ரக நீர்​மூழ்கி போர்க்​கப்​பல்​கள் வாங்​கு​ம் ஒப்​பந்​த​மும் இறுதி செய்​யப்​பட்டு வரு​கிறது.



Read More

Previous Post

கல்லூரி கிரிக்கெட்டில் ஆர்எம்கே வெற்றி | college cricket tournament rmk team won

Next Post

ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு | president putin calls pm modi for russia victory day celebration

Next Post
ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு | president putin calls pm modi for russia victory day celebration

ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு | president putin calls pm modi for russia victory day celebration

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin