• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.6000 கோடி சொத்தை தனது ஊழியர்களுக்கு தானமாக வழங்கிய தமிழக தொழிலதிபர்.. யார் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
March 15, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.6000 கோடி சொத்தை தனது ஊழியர்களுக்கு தானமாக வழங்கிய தமிழக தொழிலதிபர்.. யார் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


02

 "ஏற்கனவே பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் தேவையை நான் என்றுமே பெரிதாக நினைத்ததில்லை. வாழ்க்கையை நகர்த்துவதற்கே சிரமப்படும் ஏழை, எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது தான் முக்கியம்". இப்படிச் சொன்னவர் தான் தியாகராஜன். இந்த நோக்கத்திற்காகத்  தான் 1974 ஆம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனத்தை தொடங்கினார் இவர். கடன் வழங்கும் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு கடன் வழங்கினால் திவாலாகி விடும் என பலரும் எச்சரித்த நிலையிலும் அதையெல்லாம் பொய்யாக்கி, சாதாரண மக்களுக்கு ட்ரக்குகள், டிராக்டர்கள் வாங்க கடன் வழங்கியும், அவர்கள் சேமிப்பதற்காக சீட்டு திட்டங்களை தொடங்கியும் நடுத்தர மக்களின் நம்பிக்கை நாயகனானார் தியாகராஜன். "ஏற்கனவே பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் தேவையை நான் என்றுமே பெரிதாக நினைத்ததில்லை. வாழ்க்கையை நகர்த்துவதற்கே சிரமப்படும் ஏழை, எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது தான் முக்கியம்". இப்படிச் சொன்னவர் தான் தியாகராஜன். இந்த நோக்கத்திற்காகத்  தான் 1974 ஆம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனத்தை தொடங்கினார் இவர். கடன் வழங்கும் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு கடன் வழங்கினால் திவாலாகி விடும் என பலரும் எச்சரித்த நிலையிலும் அதையெல்லாம் பொய்யாக்கி, சாதாரண மக்களுக்கு ட்ரக்குகள், டிராக்டர்கள் வாங்க கடன் வழங்கியும், அவர்கள் சேமிப்பதற்காக சீட்டு திட்டங்களை தொடங்கியும் நடுத்தர மக்களின் நம்பிக்கை நாயகனானார் தியாகராஜன்.

“ஏற்கனவே பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் தேவையை நான் என்றுமே பெரிதாக நினைத்ததில்லை. வாழ்க்கையை நகர்த்துவதற்கே சிரமப்படும் ஏழை, எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது தான் முக்கியம்”. இப்படிச் சொன்னவர் தான் தியாகராஜன். இந்த நோக்கத்திற்காகத்  தான் 1974 ஆம் ஆண்டு ஸ்ரீராம் நிறுவனத்தை தொடங்கினார் இவர். கடன் வழங்கும் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு கடன் வழங்கினால் திவாலாகி விடும் என பலரும் எச்சரித்த நிலையிலும் அதையெல்லாம் பொய்யாக்கி, சாதாரண மக்களுக்கு ட்ரக்குகள், டிராக்டர்கள் வாங்க கடன் வழங்கியும், அவர்கள் சேமிப்பதற்காக சீட்டு திட்டங்களை தொடங்கியும் நடுத்தர மக்களின் நம்பிக்கை நாயகனானார் தியாகராஜன்.

Read More

Previous Post

பைக்கில் சென்ற போது குறுக்கே கடந்த பூனை.. அடித்து தீ வைத்து கொளுத்திய பெண் மற்றும் நண்பர்கள்.. அதிர்ச்சி வீடியோ! 

Next Post

பணக்கஷ்டத்தால் 2 நாட்கள் பட்டினி கிடந்த 24 வயது சீன இன்ஃபூளூயன்ஸர் உயிரிழப்பு!

Next Post
பணக்கஷ்டத்தால் 2 நாட்கள் பட்டினி கிடந்த 24 வயது சீன இன்ஃபூளூயன்ஸர் உயிரிழப்பு!

பணக்கஷ்டத்தால் 2 நாட்கள் பட்டினி கிடந்த 24 வயது சீன இன்ஃபூளூயன்ஸர் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin