• Login
Monday, June 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“ரூ.6.300 கோடி இழப்பாகலாம்…” – சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து ஐசிசிக்கு பறந்த கடிதம் – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
December 6, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
“ரூ.6.300 கோடி இழப்பாகலாம்…” – சாம்பியன்ஸ் கோப்பை தொடர் குறித்து ஐசிசிக்கு பறந்த கடிதம் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2025 சாம்பியன்ஸ் கோப்பை குறித்தான குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தியா, பாதுகாப்பு சிக்கல்களைக் காரணமாகக் கூறி பாகிஸ்தான் செல்ல மறுத்துள்ளது. இதனால், போட்டி ‘ஹைப்ரிட் மாடல்’ மூலம் நடத்தப்படலாம் என சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

2027ஆம் ஆண்டு வரை, இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை ‘ஸ்டார் இந்தியா’ வைத்துள்ளது. இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை குறித்தான சிக்கலால், இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகியவற்றில் ஏதாவது ஓர் அணி இந்தத் தொடரில் விளையாடாமல் போனால், பெரும் இழப்பு ஏற்படும் என ஸ்டார் இந்தியா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளது.

விளம்பரம்

ஆங்கில செய்தி நிறுவனமான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்திய அணி விளையாடும் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான தொகை மட்டும் ஐசிசி ஊடக வருவாயில் 90% என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:
22 வயதில் ஓய்வு பெற்ற உலகின் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

இந்த சாம்பியன்ஸ் கோப்பையை இந்திய அணி விளையாடாமல் பின்வாங்கினால், ஐசிசி உறுப்பினர்களுக்கு $750 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6,300 கோடி) இழப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதுவே பாகிஸ்தான் இந்தத் தொடரில் விளையாடாமல் போனால், ஐசிசி உறுப்பினர்களுக்கு சுமார் ரூ.1000 கோடி இழப்பு ஏற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை ‘ஹைப்ரிட் மாடல்’ மூலம் நடத்தலாம் என ஐசிசி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை என்றால், ஆசிய கோப்பைக்கும் பாகிஸ்தான் அணி இந்தியா வராது எனத் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 11 ஆரஞ்சு நிற உணவுகள்.!


உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 11 ஆரஞ்சு நிற உணவுகள்.!

மேலும், போட்டியை மாற்றுவது ஐசிசியின் முழு அதிகாரத்துக்குள் உள்ளது. இதனை மிகப்பெரிய பிரச்சினையாகக் காட்டுவதற்கான அவசியமில்லை. சாம்பியன்ஸ் கோப்பை என்பது ஐசிசி சம்பந்தப்பட்ட ஒன்று. அதுவே ஆசிய கோப்பை என்பது, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் உரிமை. இரண்டும் தனித்தன்மை வாய்ந்தவை. ஐசிசி தொடர்கள் இதனால் பாதிக்கப்படக்கூடாது என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

முதல்வர் பட்னாவிஸுக்கு அனைத்துவித ஒத்துழைப்பையும் வழங்குவேன்: ஏக்நாத் ஷிண்டே | Will extend all possible cooperation to Devendra Fadnavis; will work as a team: Maharashtra Deputy CM Eknath Shinde

Next Post

ஜாயிண்ட் அக்கவுண்ட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள்!

Next Post
ஜாயிண்ட் அக்கவுண்ட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள்!

ஜாயிண்ட் அக்கவுண்ட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin