• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.5000 சரிவு: தீபாவளி நெருங்கும் நிலையில் தங்கம் , வெள்ளி விலை கடும் வீழ்ச்சி..!! | Gold Price Falls ₹155 Per Gram in Tamil Nadu Ahead of Diwali; Silver Slips to ₹210 Per Gram

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.5000 சரிவு: தீபாவளி நெருங்கும் நிலையில் தங்கம் , வெள்ளி விலை கடும் வீழ்ச்சி..!! | Gold Price Falls ₹155 Per Gram in Tamil Nadu Ahead of Diwali; Silver Slips to ₹210 Per Gram
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.5000 சரிவு: தீபாவளி நெருங்கும் நிலையில் தங்கம் , வெள்ளி விலை கடும் வீழ்ச்சி..!!

தமிழ்நாட்டில் இன்றைய தினம் தங்கம் விலை பெருமளவில் குறைந்து சர்ப்பிரைஸ் தந்துள்ளது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் தங்கம் , வெள்ளி விலை சரிவு அப்படியே நீடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு. முதலில் சென்னை,மதுரை , திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது . சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 155 ரூபாய் சரிந்து 13,040 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,240 ரூபாய் விலை சரிந்து 1,04,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ரூ.5000 சரிவு: தீபாவளி நெருங்கும் நிலையில் தங்கம் , வெள்ளி விலை கடும் வீழ்ச்சி..!!

கடந்த வாரம் தொடர்ந்து நான்கு நாட்கள் பெரிய சரிவை சந்தித்த தங்கம் அதன் பின்னர் தொடர்ந்து நான்கு நாட்கள் விலை உயர்வு கண்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மாறாமல் இருந்து இன்று பெரிய சரிவை சந்தித்துள்ளது. இந்த மாதத்திலேயே இன்று தான் தங்கம் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,226 ரூபாய்க்கும் 10 கிராம் 1,42,260 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,667 ரூபாய்க்கும் ஒரு சவரன் 85,336 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை குறைந்து 210 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.10 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்களாக வெள்ளி விலை மாற்றமில்லாமல் இருந்து நேற்றி, இன்று என இரண்டு நாட்களும் விலை குறைந்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியின் நேற்று கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் வட்டி விகிதம் மாற்றமில்லாமல் அதே அளவிலேயே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வர கூடிய மாதங்களில் வட்டி உயர்வு வாய்ப்புகள் உள்ளன என்ற தகவலையு, வெளியிட்டுள்ளது. எனவே வட்டி உயரும் என்ற எதிர்ப்பார்ப்பில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து பணத்தை எடுத்து பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கம் விலை சரிகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,000 டாலருக்கும் கீழ் சரிந்து 3,992 டாலர்களாக வர்த்தகமாகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Price Falls ₹155 Per Gram in Tamil Nadu Ahead of Diwali; Silver Slips to ₹210 Per Gram

ரூ.5000 சரிவு: தீபாவளி நெருங்கும் நிலையில் தங்கம் , வெள்ளி விலை கடும் வீழ்ச்சி..!! / Gold prices in Tamil Nadu dropped sharply today, with 22-carat jewellery gold falling ₹155 per gram to ₹13,040 and one sovereign declining ₹1,240 to ₹1, 04,320, just a week before Diwali.

Story first published: Friday, October 30, 2026, 10:31 [IST]

Other articles published on Oct 30, 2026

Read More

Previous Post

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்கா!  | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

“அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால்….” – ராணுவத்துக்கு ஈரான் அரசு பிறப்பித்த உத்தரவு!  | World News (உலக செய்திகள்)

Next Post
“அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால்….” – ராணுவத்துக்கு ஈரான் அரசு பிறப்பித்த உத்தரவு!  | World News (உலக செய்திகள்)

“அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால்….” - ராணுவத்துக்கு ஈரான் அரசு பிறப்பித்த உத்தரவு!  | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin