• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.5.75 லட்சம் கோடி நேரடி வரி வசூல் | Direct tax collection of Rs 5 lakh crore

GenevaTimes by GenevaTimes
July 14, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ரூ.5.75 லட்சம் கோடி நேரடி வரி வசூல் | Direct tax collection of Rs 5 lakh crore
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் ரூ.5.74 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 19.5 சதவீதம் அதிகம் ஆகும்.

நடப்பு நிதி ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூலை11-ம் தேதி வரையில் வசூலாகியுள்ள நேரடி வரி குறித்த விவரங்களை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, நடப்பு நிதி ஆண்டில் இதுவரையில் ரூ.5.74 லட்சம்கோடி நிகர நேரடி வரி வசூலாகியுள்ளது. இதில், தனிநபர் வருமான வரி வசூல் ரூ.3.64 லட்சம் கோடியாகவும், கார்ப்பரேட் வரி வசூல் ரூ.2.1 லட்சம் கோடியாகவும் உள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமான வரி வசூல் 24 சதவீதமும், கார்ப்பரேட் வரி வசூல் 12.5 சதவீதமும் உயர்ந்துள்ளது.

அதேபோல் வரி ரீபண்ட் ரூ.70,902 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 64.5 சதவீதம் அதிகம் ஆகும். சில வாரங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ரூ.2.11 லட்சம்கோடி டிவிடெண்ட் வழங்கியது. தற்போது வரி வசூலும் அதிகரித்து இருப்பதால், மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

இறுதிப் போட்டியில் இங்கிலாந்துடன் மோதல்: 4-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் ஸ்பெயின் அணி | Final clash with England Spain on course for 4th title Euro Cup

Next Post

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு | Shooting at former US President Donald Trump Pennsylvania

Next Post
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு | Shooting at former US President Donald Trump Pennsylvania

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு | Shooting at former US President Donald Trump Pennsylvania

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin