• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.34 ஆயிரம் கோடி முதலீட்டில் வெளியாட்களின் தலையீடு இல்லை: வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுக்கு எல்ஐசி மறுப்பு  | LIC denies Washington Post report on Adani link

GenevaTimes by GenevaTimes
October 26, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ரூ.34 ஆயிரம் கோடி முதலீட்டில் வெளியாட்களின் தலையீடு இல்லை: வாஷிங்டன் போஸ்ட் குற்றச்சாட்டுக்கு எல்ஐசி மறுப்பு  | LIC denies Washington Post report on Adani link
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ​முதலீடு தொடர்​பான முடி​வில் வெளி​யாட்​களின் தலை​யீடு இருப்​ப​தாக ‘தி வாஷிங்​டன் போஸ்ட்’ கட்​டுரை வெளி​யிட்​டிருப்​பது அடிப்​படை ஆதா​ரமற்​றது என எல்​ஐசி மறுப்பு தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்​கா​விலிருந்து வெளி​யாகும் ‘தி வாஷிங்​டன் போஸ்ட்’ ஒரு கட்​டுரை வெளி​யிட்​டுள்​ளது. அதில், “கடந்த மே மாதத்​தில் எல்​ஐசி நிறு​வனம் அதானி குழும நிறு​வனத்​தில் சுமார் ரூ.34 ஆயிரம் கோடி முதலீடு செய்​தது.

இதில் வெளி​யாட்​களின் தலை​யீடு உள்​ளது. இது தொடர்​பான திட்​டத்தை இந்​திய அரசின் உயர் அதி​காரி​கள் விரைவுபடுத்தி உள்​ளனர்” என கூறப்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக எல்​ஐசி நேற்று வெளி​யிட்ட மறுப்பு அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: எல்​ஐசி​யின் முதலீடு தொடர்​பான முடிவு​களில் வெளிப்​புற காரணி​கள் தலை​யிட்​ட​தாக தி வாஷிங்​டன் போஸ்ட் கட்​டுரை வெளி​யிட்​டுள்​ளது. இந்த குற்​றச்​சாட்டு தவறானது, ஆதா​ரமற்​றது மற்​றும் உண்​மைக்கு முற்​றி​லும் மாறானது. அந்​தக் கட்​டுரை​யில் கூறி​யிருப்​பது போல, அதானி குழும நிறு​வனங்​களில் முதலீடு செய்​வதற்​கான எந்த ஆவணமோ அல்​லது திட்​டமோ எல்​ஐசி​யால் இது​வரை தயாரிக்​கப்​பட​வில்​லை.

மத்​திய அரசின் நிதி சேவை​கள் துறை அல்​லது வேறு எந்த அமைப்​புக்​கும் இத்​தகைய முடிவு​களில் எந்​தப் பங்​கும் இல்​லை. எல்​ஐசி தனது அனைத்து முதலீட்டு முடிவு​களி​லும் மிக உயர்ந்த அளவி​லான கவனத்​தை​யும் பொறுப்​பை​யும் கடைபிடித்​துள்​ளது. அனைத்து முடிவு​களும் நடை​முறை​யில் உள்ள கொள்​கைகள், சட்ட விதி​முறை​கள் மற்​றும் ஒழுங்​கு​முறை வழி​காட்​டு​தல்​களுக்கு ஏற்ப, அனைத்து தரப்​பினரின் நலனை கருத்​தில் கொண்டு எடுக்​கப்​பட்​டுள்​ளன. எல்​ஐசி​யின் புகழுக்​கும் இந்​தி​யா​வின் வலு​வான நிதித் துறை அடித்​தளத்​துக்​கும் களங்​கம் ஏற்​படுத்​தும் நோக்​கத்​துடன் இந்த கட்​டுரை வெளி​யிடப்​பட்​டுள்​ள​தாக தோன்​றுகிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

சர்வதேச லீக் டி20 தொடருக்கான ஏலம்.. அஸ்வினை வாங்க முன்வராத அணிகள்.. | விளையாட்டு

Next Post

ஆசிய நாடுகளுக்கு விசிட் அடிக்கும் டிரம்ப்.. பயணத் திட்டம் என்ன? | உலகம்

Next Post
ஆசிய நாடுகளுக்கு விசிட் அடிக்கும் டிரம்ப்.. பயணத் திட்டம் என்ன? | உலகம்

ஆசிய நாடுகளுக்கு விசிட் அடிக்கும் டிரம்ப்.. பயணத் திட்டம் என்ன? | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin