• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரூ.306 கோடி கூடுதல் செலவு.. குமுறிய விமான நிறுவனங்கள்.. பாகிஸ்தான் மீது அடுத்த அதிரடி காட்டிய மத்திய அரசு!

GenevaTimes by GenevaTimes
May 1, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ரூ.306 கோடி கூடுதல் செலவு.. குமுறிய விமான நிறுவனங்கள்.. பாகிஸ்தான் மீது அடுத்த அதிரடி காட்டிய மத்திய அரசு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 01, 2025 7:13 AM IST

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை கடந்த வாரம் மூடிய நிலையில், இந்தியா தற்போது அதற்குப் பதிலடி கொடுத்துள்ளது.

Pakistan flightPakistan flight
Pakistan flight

பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக, பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளி மூடப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்திய வான்வெளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 23ஆம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிமேல் பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் நுழைய முடியாது.

இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை கடந்த வாரம் மூடிய நிலையில், இந்தியா தற்போது அதற்குப் பதிலடி கொடுத்துள்ளது. இதன் மூலம் இலங்கை, சீனா அல்லது தென்கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பாகிஸ்தான் விமானங்கள் இனி இந்திய வான்வெளியைப் பயன்படுத்தாமல் சுற்றித்தான் செல்ல வேண்டும். இதன் மூலம் பயண நேரம் அதிகரிப்பதுடன் எரிபொருள் செலவும் அதிகரித்து, பாகிஸ்தானில் விமான டிக்கெட் கட்டணம் உயரும் நிலை உருவாகியுள்ளது.

முன்னதாக, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை கடந்த வாரம் மூடியதன் காரணமாக 600க்கும் மேற்பட்ட இந்திய விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 600க்கும் மேற்பட்ட விமானங்களும் பாகிஸ்தான் எல்லை வழியாக இல்லாமல், வேறு வழியாக பயணிப்பதால் ரூ.306 கோடி கூடுதல் செலவு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஒரு விமானத்திற்கு குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் கூடுதல் செலவாகிறது என விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்த நிலையில் தான் பாகிஸ்தானுக்கு இந்திய வான்வெளியை மூடி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

தமிழ் செய்திகள்/உலகம்/

ரூ.306 கோடி கூடுதல் செலவு.. இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்கத் தடை.. மத்திய அரசு பதிலடி!

Read More

Previous Post

பந்தன் வங்கி நிகர லாபம் 6 மடங்காக அதிகரிப்பு

Next Post

வடகொரியா வரை பாலம் கட்டும் ரஷ்யா | Makkal Osai

Next Post
வடகொரியா வரை பாலம் கட்டும் ரஷ்யா | Makkal Osai

வடகொரியா வரை பாலம் கட்டும் ரஷ்யா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin