iD Fresh Food என்பது இட்லி மற்றும் தோசை மாவு விற்பனை செய்யும் பிரபலமான நிறுவனமாகும். இன்று ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தை தலைமையேற்று நடத்தி வரும் முஸ்தஃபா, ஆரம்ப காலங்களில் தன்னுடைய குடும்பத்தின் வறுமையை போக்க ரூ.150 முதலீடு செய்தவர் என்பது தெரியுமா?
Read More
&w=750&resize=750,375&ssl=1)
