• Login
Sunday, November 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.3 லட்சம் கோடி மாயம்..!! இந்தியாவை பாடாய்ப்படுத்தும் FPI முதலீட்டாளர்கள்..! | ₹3 Lakh Crore Exodus: FPIs Pull Out ₹34,843 Cr in October — What’s Driving the Massive Foreign Capital Flight from India?

GenevaTimes by GenevaTimes
November 1, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.3 லட்சம் கோடி மாயம்..!! இந்தியாவை பாடாய்ப்படுத்தும் FPI முதலீட்டாளர்கள்..! | ₹3 Lakh Crore Exodus: FPIs Pull Out ₹34,843 Cr in October — What’s Driving the Massive Foreign Capital Flight from India?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.3 லட்சம் கோடி மாயம்..!! இந்தியாவை பாடாய்ப்படுத்தும் FPI முதலீட்டாளர்கள்..!

இந்திய முதலீட்டு சந்தையில் இருந்து முதலீட்டை வெளியேற்றும் படலம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மட்டும் அல்லாமல் இதனால் முதலீட்டுச் சந்தை, ரூபாய் மதிப்பு, பொருளாதாரம் என அடுத்தடுத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதேவேளையில் இந்திய முதலீட்டுச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டைத் தக்க வைத்துக்கொள்வதற்கான காரணமும் இல்லாமல் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், ரூபாய் மதிப்பு சரிவாலும் இந்தியப் பொருளாதாரத்திற்குப் பணவீக்கம் வாயிலாக பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

ரூ.3 லட்சம் கோடி மாயம்..!! இந்தியாவை பாடாய்ப்படுத்தும் FPI முதலீட்டாளர்கள்..!

இதன் எதிரொலியாகவே இந்தியச் சந்தையில் முதலீடு செய்தால் போதுமான லாபம் கிடைக்காது என உணர்ந்து பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் அக்டோபர் மாதம் மட்டும் FPI என அழைக்கப்படும் வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் சுமார் 34,843 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இதன் மூலம் 2வது மாதமாக இந்திய சந்தையில் இருந்து அதிக முதலீட்டை FPIக்கள் வெளியேற்றியுள்ளனர்.

ஆனால் அக்டோபர் மாதத்தின் கடைசி வாரத்தில் அதாவது 26 -30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் எப்பிஐ முதலீட்டாளர்கள் சுமார் 6300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது மூலம் நெட் பையர்களாக எப்பிஐ முதலீட்டாளர்கள் மாறியுள்ளனர்.

மேலும் CDSL வெளியிட்டுள்ள தரவுகள் அடிப்படையில் செப்டம்பர் மாதம் இந்திய முதலீட்டுச் சந்தையில் இருந்து 35,861 கோடி ரூபாயை வெளியேற்றியது மூலம் 2026ஆம் ஆண்டில் மட்டும் மொத்தம் வெளியேற்றிய தொகை 2.95 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஆனால் அமெரிக்க டெக், ஏஐ, சிப் பங்குகள் சரியத் துவங்கிய பின்பு ஏஐ மூலம் பாதிக்கப்படாத முதலீட்டுச் சந்தையான இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்துள்ளது, இதனால் குறுகிய காலத்திற்கு வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கணிக்கப்பட்டு உள்ளது.

இது தொடருமா என்பதற்கான உறுதியான சிக்னல் இன்னும் முதலீட்டு சந்தையில் தென்படவில்லை என்பது தான் உண்மை.

இந்திய முதலீட்டு சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறுவதற்கான முக்கிய காரணம் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டு உள்ள பணவீக்க பாதிப்பு, கார்ப்ரேட் நிறுவனத்தின் மார்ஜின் அளவுகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதோடு இந்தியச் சந்தையைக் காட்டும் அமெரிக்கப் பத்திர சந்தை முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் காரணத்தால் இந்தியச் சந்தைக்கான தேவை FPI முதலீட்டாளர்கள் மத்தியில் அவசியம் இல்லாமல் போயின.

Share This Article

English summary

₹3 Lakh Crore Exodus: FPIs Pull Out ₹34,843 Cr in October — What’s Driving the Massive Foreign Capital Flight from India?

₹3 Lakh Crore Exodus: FPIs Pull Out ₹34,843 Cr in October — What’s Driving the Massive Foreign Capital Flight from India? — ரூ.3 லட்சம் கோடி மாயம்..!! இந்தியாவை பாடாய்ப்படுத்தும் FPI முதலீட்டாளர்கள்..!

Story first published: Sunday, November 1, 2026, 18:45 [IST]

Other articles published on Nov 1, 2026

Read More

Previous Post

தாய் கண்முன்னே கடத்தப்பட்ட குழந்தை.. ஆந்திராவில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

சரவாக் மாநிலத் தேர்தலுக்காக நீக்கப்படவுள்ள அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை என்று ஜிபிஎஸ் (GPS) கூட்டணி தெரிவித்துள்ளது – Malaysiakini

Next Post

சரவாக் மாநிலத் தேர்தலுக்காக நீக்கப்படவுள்ள அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பட்டியல் எதுவும் வெளியிடப்படவில்லை என்று ஜிபிஎஸ் (GPS) கூட்டணி தெரிவித்துள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin