• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.23,000 கோடி மதிப்புள்ள மதுபான நிறுவனத்தை நடத்தி வரும் நபரின் சொத்து மதிப்பு எவ்வுளவு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.23,000 கோடி மதிப்புள்ள மதுபான நிறுவனத்தை நடத்தி வரும் நபரின் சொத்து மதிப்பு எவ்வுளவு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்று நாம் கொஞ்சம் வித்தியாசமான தொழிலைப் பற்றி பார்க்கப் போகிறோம். மதுபானம் உயிருக்கு கேடு என்று தெரிந்தாலும் நம் நாட்டில் பெரும்பாலானவர்கள் மதுப்பிரியர்களாகவே உள்ளார்கள். அவர்களது தாகத்தை தீர்க்கும் ஒரு பிரபலமான நிறுவனத்தையும் அதன் நிறுவனரைப் பற்றியுமே இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

லலித் கைதானின் (Lalit Khaitan) வெற்றிக்குப் பின்னால் மிகப்பெரிய போராட்டம் உள்ளது. அவருடைய மன உறுதி, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, புதுமை, புத்திசாதுர்யமான திட்டமிடல், தலைமைப்பண்பு ஆகியவற்றால் தான் இவ்வுளவு பெரிய வெர்றியை அடைந்துள்ளார். லலித் கைதானால் தொடங்கப்பட்ட ரேடிகோ கைதா (Radico Khaitan) நிறுவனம், இன்று இந்திய மதுபான சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கிறது. மேஜிக் மூமண்ட்ஸ் (Magic Moments), 8 மனி ப்ரீமியம் விஸ்கி (8PM Premium Whisky), ராம்பூர் இந்தியன் சிங்கிள் மால்ட் விஸ்கி (Rampur Indian Single Malt Whisky) மற்றும் ரீகல் டால்கன் விஸ்கி (Regal Talon Whisky) என இவர்களுடைய பல பிராண்டுகள் மதுப்பிரியர்களிந் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது.

விளம்பரம்

ரேடிகோ கைதான் நிறுவனத்தின் ஆரம்பகட்டத்தை பார்க்க வேண்டுமென்றால் நாம் 1970-ம் ஆண்டிற்குப் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அந்த சமயத்தில் ராம்பூர் டிஸ்டிலரி & கெமிக்கல் நிறுவனம் மிகவும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. அதை சொந்தமாக விலைக்கு வாங்கிய லலித் கைதானின் தந்தை ஜிஎன் கைதான், ரேடிகோ கைதான் எனப் பெயர் மாற்றி அந்நிறுவனத்திற்கு புத்துயிர் கொடுத்தார்.

இதையும் படிங்க: 
ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் அதிபர்; இந்தியாவின் பணக்கார நபர்களில் ஒருவர்; யார் இந்த விக்ரம் லால் தெரியுமா?

விளம்பரம்

கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட லலித் கைதான், புனித சேவியர் மற்றும் மாயோ கல்லூரியில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். அதன்பிறகு 1972-73 காலகட்டங்களில் தனது தந்தை நடத்தி வந்த ரேடிகோ கைதானை இவர் தலைமையேற்று நடத்த தொடங்கினார். மிகவும் சவால் நிறைந்த தொழில் என்றபோதிலும், தன்னுடைய அபாரமான மேலாண்மை திறன் மற்றும் கார்ப்பரேட் நிர்வாகத்தின் மீது கொண்டிருந்த அர்ப்பணிப்பாலும், நிறுவனத்தை புதிய உயரத்திற்கு அழைத்துச் சென்றார் லலித் கைதான்.

Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விளம்பரம்

லலித் கைதானின் தலைமையில் ரேடிகோ கைதான் நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலம் அடையத் தொடங்கியது. இன்று 85 நாடுகளுக்கும் மேல் இயங்கி வரும் ரேடிகோ கைதானின் சந்தை மதிப்பு எவ்வுளவு தெரியுமா? சுமார் ரூ.23,000 கோடி. முக்கியமாக இவர்களது புதுமையான தயாரிப்புகளான “Happiness in a Bottle” ஜின் மதுப்பிரியர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. இதன் காரணமாக இவர்கள் நிறுவனத்தின் பங்குகள் 50 சதவிகிதம் அதிகரித்து முதலீட்டார்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்து வருகிறது. லலித் கைதானின் தற்போதைய சொத்து மதிப்பு தோராயமாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

விளம்பரம்

.

Read More

Previous Post

உலகக்கோப்பை டி20 : சூப்பர் 8-க்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முன்னேற்றம்

Next Post

Sunil Gavaskar: “தயவு செஞ்சு பணம் இல்லைன்னு சொல்லாதீங்க!"- ஐ.சி.சி யை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்

Next Post
Sunil Gavaskar: “தயவு செஞ்சு பணம் இல்லைன்னு சொல்லாதீங்க!"- ஐ.சி.சி யை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்

Sunil Gavaskar: ``தயவு செஞ்சு பணம் இல்லைன்னு சொல்லாதீங்க!"- ஐ.சி.சி யை வெளுத்து வாங்கிய கவாஸ்கர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin