• Login
Sunday, August 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.2 லட்சம் கோடிப்பு.. இந்தியாவுக்கு மட்டும் இவ்வளவு பெரிய இழப்பா..! | Strait of Hormuz Crisis Hits India with ₹2.1 Lakh Crore Extra Fuel Bill, CREA Report Reveals

GenevaTimes by GenevaTimes
August 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.2 லட்சம் கோடிப்பு.. இந்தியாவுக்கு மட்டும் இவ்வளவு பெரிய இழப்பா..! | Strait of Hormuz Crisis Hits India with ₹2.1 Lakh Crore Extra Fuel Bill, CREA Report Reveals
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.2 லட்சம் கோடிப்பு.. இந்தியாவுக்கு மட்டும் இவ்வளவு பெரிய இழப்பா..!

அமெரிக்கா – ஈரான் மத்தியிலான போர் இந்தியாவுக்கு எத்தகைய பாதிப்பையம் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை CREA அமைப்பு புள்ளிவிபரத்தோடு கணக்கிட்டு வெளியிட்டு உள்ளது.

ஈரான் போர் மூலம் கடல் வழியாக வரும் கச்சா எண்ணெய், எண்ணெய் பொருட்கள், இயற்கை எரிவாயு போன்றவற்றின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. ஈரான் ராணுவம் ஹார்முஸ் வழித்தடத்தை மொத்தமாக முடக்கிய காரணத்தால் இத்தகைய நிலை உருவானது, பிப்ரவரி மாதம் துவங்கிய போர் மூலம் கடந்த 6 மாதத்தில் உலக நாடுகள் சுமார் 330 பில்லியன் டாலர் தொகையை கூடுதலாக கொடுத்து எரிபொருளை வாங்கியுள்ளது.

 ரூ.2 லட்சம் கோடிப்பு.. இந்தியாவுக்கு மட்டும் இவ்வளவு பெரிய இழப்பா..!

போருக்கு முன்பு இருந்த விலை நிலையும், பிப்ரவரி மாதம் போர் துவங்கிய பின்பு ஏற்பட்ட விலை உயர்வை ஒப்பிடுகையில் ஆசிய நாடுகள் வாங்கும் எல்என்ஜி விலை சராசரியாக 75 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஐரோப்பா வாங்கும் எல்என்ஜி விலை 60 சதவீதமும், டீசல் 59 சதவீதமும், கச்சா எண்ணெய் 35 சதவீதமும் விலை அதிகரித்துள்ளது என Centre for Research on Energy and Clean Air (CREA) அமைப்பு கணக்கிட்டு உள்ளது. இந்த விலை உயர்வால் உலக நாடுகள் சுமார் 330 பில்லியன் டாலர் தொகையை கூடுதலாக செலவு செய்துள்ளது.

இதில் பெரும் பங்கை ஐரோப்பிய நாடுகள் செலுத்தியுள்ளது சுமார் 78 பில்லியன் டாலர் தொகையை கூடுதலாக செலவிட்டு உள்ளது. இதை தொடர்ந்து சீனா 35 பில்லியன் டாலர், இந்தியா 22 பில்லியன் டாலர் அளவிலான தொகையை செலவு செய்துள்ளது.

இந்த 22 பில்லியன் டாலர் என்பது இன்றைய டாலர் மதிப்பில் 2,09,836 கோடி ரூபாயாகும். இந்த இழப்பை சமாளிக்கவே மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துள்ளது.

இந்த 6 மாத கால போரில் இந்தியாவுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது, எல்என்ஜி இறக்குமதி தான். சீனாவுக்கு அடுத்தாக உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் இறக்கமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் வேளையில் மார்ச் மாதம் நாட்டின் LNG இறக்குமதி என்பது 49 சதவீதம் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஹார்முஸ் முடக்கம்.

இந்த நிலையில் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் எல்என்ஜி இறக்குமதி என்பது வெறும் 8 சதவீதத்தில் இருந்து 32 சதவீதம் வரையில் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்தது. இதன் மூலம் தற்போது இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கியமான எரிவாயு சப்ளையராக மாறியுள்ளது.

Share This Article

English summary

Strait of Hormuz Crisis Hits India with ₹2.1 Lakh Crore Extra Fuel Bill, CREA Report Reveals

Strait of Hormuz Crisis Hits India with ₹2.1 Lakh Crore Extra Fuel Bill, CREA Report Reveals — ரூ.2 லட்சம் கோடிப்பு.. இந்தியாவுக்கு மட்டும் இவ்வளவு பெரிய இழப்பா..!

Story first published: Sunday, August 30, 2026, 15:09 [IST]

Other articles published on Aug 30, 2026

Read More

Previous Post

உஸ்பெகிஸ்தான்: யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி! #Video | India News (இந்தியா செய்திகள்)

Next Post

\”நீதிக்கான நீள்பயணம்\”யாழில் ஆரம்பமானது சர்வதேச மாநாடு

Next Post
\”நீதிக்கான நீள்பயணம்\”யாழில் ஆரம்பமானது சர்வதேச மாநாடு

\"நீதிக்கான நீள்பயணம்\"யாழில் ஆரம்பமானது சர்வதேச மாநாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin