Last Updated:
ஒப்பந்த மதிப்பில் ஏற்பட்டுள்ள 44% உயர்வு முன்னணி பிராண்டுகள் பிசிசிஐ மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கான (India Home Cricket) அசோசியேட் பார்ட்னர்களாக கேம்பா (Campa), எஸ்பிஐ லைஃப் (SBI Life) மற்றும் சேட்ஜிபிடி (ChatGPT) ஆகிய மூன்று பிரபல நிறுவனங்களை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.


