• Login
Wednesday, October 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.12 இலட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.12 இலட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கிழக்கு
/
ரூ.12 இலட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு உணவு வழங்கும் விநியோகஸ்தரிடம் 12 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற உதவி அத்தியட்சகர் கைது செய்யப்பட்டுள்ளார்.


திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் 12 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விநியோகஸ்தர் ஒருவரிடமிருந்தே இந்த இலஞ்சத் தொகை கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதற்கமைய, சிறைக்காவலர் ஒருவர் ஊடாக 1,235,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட போதே, உதவி அத்தியட்சகர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலதிக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

Previous Post

“மக்களின் ஆசீர்வாதத்தால் இவ்வளவு தூரம் உயர்ந்துள்ளேன்..” டெல்லியில் பிரதமர் மோடி உரை!

Next Post

Yemen – சவுதி விரையும் Turkey, Pakistan படைகள்! | Iran-க்கு என்ன பிரச்னை? | DECODE

Next Post
Yemen – சவுதி விரையும் Turkey, Pakistan படைகள்! | Iran-க்கு என்ன பிரச்னை? | DECODE

Yemen - சவுதி விரையும் Turkey, Pakistan படைகள்! | Iran-க்கு என்ன பிரச்னை? | DECODE

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin