Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான துவாரகா விரைவுச்சாலை மற்றும் நகர்ப்புற விரிவாக்க சாலை-II திட்டங்களை டெல்லியில் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
டெல்லியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
டெல்லியில் ரோகிணி பகுதியில் நடைபெற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, துவாரகா விரைவுச்சாலை மற்றும் நகர்ப்புற விரிவாக்க சாலை-II-யை திறந்து வைத்தார். தொடர்ந்து சாலை கட்டுமானத் தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi interacts with the construction workers of the Delhi section of the Dwarka Expressway and the Urban Extension Road-II (UER-II).
PM Modi will shortly inaugurate both National Highway projects worth a combined cost of nearly Rs 11,000… pic.twitter.com/WqymANzpuP
— ANI (@ANI) August 17, 2025
புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட துவாரகா விரைவுச் சாலையால், நொய்டா- டெல்லி விமான நிலைய பயண நேரம் 20 நிமிடமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Delhi,Delhi,Delhi
August 17, 2025 2:20 PM IST


