எவ்வளவு முதலீடு தேவை?: முதல்முறையாக கிளவுட் கிச்சன் தொடங்க நினைப்பவர்களுக்கு அதிக முதலீடு தேவையில்லை. சமையல் பாத்திரங்கள் மற்றும் பேக்கிங் பொருட்களுக்கு ரூ.3,000 – ரூ.4,000. உரிமம் மற்றும் பதிவு செலவுகளுக்கு ரூ.2,500 – ரூ.3,000. மூலப்பொருட்களுக்கு (காய்கறி, மளிகை): ரூ.2,000 – ரூ.3,000 செலவாகும். மொத்தமாக பார்த்தால், ரூ.10,000 முதலீட்டுக்குள் ஒரு கிளவுட் கிச்சனைத் தொடங்க முடியும்.


