• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம் | shiv nadar tops philanthropy list with rs 2708 crore donations

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம் | shiv nadar tops philanthropy list with rs 2708 crore donations
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்​தி​யா​வின் சிறந்த முன்​னணி தொழில​திபர்​கள் 2025-ல் வழங்​கிய ஒட்​டுமொத்த நன்​கொடை ரூ.10,380 கோடியை தாண்​டி​யுள்​ள​தாக எடல்​கிவ் ஹூருண் இந்​தியா தொண்டு நிறு​வனங்​கள் பட்​டியல் 2025-ல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வின் சிறந்த முன்​னணி தொழில​திபர் கொடை​யாளர்​கள் 191 பேர் கொண்ட பட்​டியலில் 12 பேர் புதி​தாக இணைந்​தவர்​கள். கடந்த மூன்று ஆண்​டு​களில் ஒட்​டுமொத்த நன்​கொடை 85% அதி​கரித்​துள்​ளது.

எச்​சிஎல் டெக்​னாலஜீஸ் நிறுவனர் ஷிவ் நாடார் மற்​றும் அவரது குடும்​பத்​தார் நன்​கொடை​யாளர் பட்​டியலில் முதலிடத்​தில் உள்​ளனர். இவர்​களது ஆண்டு நன்​கொடை ரூ.2,708 கோடி​யாக உள்​ளது. கடந்த ஐந்து ஆண்​டு​களில் நான்​காவது முறை​யாக அதி​கம் நன்​கொடை கொடுத்​தவர்​களது பட்​டியலில் ஷிவ் நாடாரின் பெயர் இடம்​பெற்​றுள்​ளது.

இதையடுத்​து, முகேஷ் அம்​பானி மற்​றும் அவரது குடும்​பம் ரூ.626 கோடியை தொண்டுப் பணி​களுக்​காக செல​விட்​டுள்​ளது. இது, கடந்​தாண்டை விட 54 சதவீதம் அதி​கம். பஜாஜ் குடும்​பம் ரூ.446 கோடியை நன்​கொடையாக வழங்​கி​யுள்​ளது. இது, கடந்​தாண்​டுடன் ஒப்​பிடும்​போது 27 சதவீதம் அதி​க​மாகும். தொழில​திபர் குமார் மங்​கலம் பிர்லா மற்​றும் அவரது குடும்​பத்​தார் நன்​கொடை பட்​டியலில் நான்​காவது இடத்​தில் உள்​ளனர். இவர்​கள் ரூ.440 கோடியை சுகா​தார மற்​றும் சமூகப் பணி​களுக்​காக வழங்​கி​யுள்​ளனர். இது, கடந்​தாண்டை விட 32 சதவீதம் அதி​க​மாகும்.

ரூ.386 கோடி நன்​கொடை​யுடன் இந்த பட்​டியலில் 5-வது இடத்​தில் கவுதம் அதானி மற்​றும் அவரது குடும்​பம் உள்​ளது. கடந்​தாண்டை விட 17 சதவீதம் இவர் அதி​க​மாக நன்​கொடை வழங்​கி​யுள்​ளார்.

நந்​தன் நில​கேனி (ரூ365 கோடி), ஹிந்​துஜா குடும்​பம் (ரூ.298 கோடி), ரோகிணி நில​கேனி (ரூ.204 கோடி), சுதிர் அண்ட் சமீர் மேத்தா (ரூ.189 கோடி), சைரஸ் அண்ட் ஆதார் பூனா​வாலா (ரூ.173 கோடி) ஆகியோர் பட்​டியலில் அடுத்​தடுத்த இடங்​களில் உள்​ளனர்.



Read More

Previous Post

அடுத்த ஆண்டு ஐபில் கிரிக்கெட் தொடரில் தோனி விளையாடுவார்.. ரசிகர்கள் உற்சாகம்! | விளையாட்டு

Next Post

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் | trump says he will not participate g20 summit in south africa

Next Post
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் | trump says he will not participate g20 summit in south africa

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல் | trump says he will not participate g20 summit in south africa

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin