Last Updated:
சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மெட்டா நிறுவனம் சம்மதித்துள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் சிறார்களின் மனநலனைப் பாதிக்கும் அம்சங்கள் இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில், சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மெட்டா நிறுவனம் சம்மதித்துள்ளது.

