• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.1.05 கோடிக்கு காய்கறிகள் விற்பனை!! உழவர் சந்தையில் களைகட்டிய விற்பனை…

GenevaTimes by GenevaTimes
April 29, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.1.05 கோடிக்கு காய்கறிகள் விற்பனை!! உழவர் சந்தையில் களைகட்டிய விற்பனை…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:April 29, 2025 2:47 PM IST

சேலம் உழவர் சந்தைகளில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு அதிக அளவில் மக்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் சென்றுள்ளனர்.

X

சித்திரை

சித்திரை அமாவாசையை முன்னிட்டு சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கோடிக்கு வர்த்தகம்.

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, மேச்சேரி, மேட்டூர் உள்பட 13 இடங்களில் உள்ள உழவர் சந்தைகளில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு ரூ.1.05 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சந்தைகளில் அன்றாடம் காய்கறிகள், பழங்கள், பூக்கள் என விவசாயிகள் நேரடியாக சந்தைப்படுத்துகின்றனர். இச்சந்தைகள் பெருமளவில் நகரப் பகுதிகளில் இயங்கி வருகிறது. இங்கு காய்கறிகள் குறைந்த விலையிலும் தரமானதாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த உழவர் சந்தைகள் நகரவாசிகளுக்கு பெரும் உதவியாக இருக்கின்றது. இங்கே குறைந்த விலையிலும் தரமானதாகவும் இருப்பதால் நகரவாசிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். சித்திரை அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் சுவாமிக்கு பூஜை செய்யவும், உழவர் சந்தைகளில் மக்கள் காய்கறி, பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரைவகைகள், பூச ணிக்காய், கத்தரிக்காய், அவரைக்காய் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கினர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 13 உழவர் சந்தைகளில் காய்கறிகள், 250.02 மெட்ரிக் டன், பழ வகைகள், 49.92 மெட்ரிக் டன், பூக்கள், 0.96 மெட்ரிக் டன் உள்பட மொத்தம் 300.9 மெட்ரிக் டன் அளவுக்கு பொருட்கள் விற்பனை நடந்தது. இதன் மூலம் உழவர் சந்தையில் 1.05 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. அதிகபட்சமாக தாதகாப்பட்டி உழவர் சந்தையில் ரூ.20 லட்சம் ரூபாய்க்கும் குறைந்தபட்சமாக மேச்சேரி உழவர் சந்தையில் ரூ.1.72 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை நடந்ததாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலும் விழா காலங்கள் என்றாலே உழவர் சந்திகளில் அதிகளவில் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First Published :

April 29, 2025 2:47 PM IST

Read More

Previous Post

சுனில் நரேன் அதிரடி: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா | ஐபிஎல் 2025 | DC vs KKR LIVE Score, IPL 2025: Sunil Narine Magic Leads KKR Turnaround,

Next Post

உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு

Next Post
உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு

உக்ரைனுடன் போர் நிறுத்தம்: புதின் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin