08

10 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.1 கோடி கிடைக்க வேண்டும் என்றால், நீங்கள் மாதந்தோறும் ரூ.44,640 முதலீடு செய்ய வேண்டும். 15 ஆண்டுகள் என்றால், மாதந்தோறும் ரூ.21,020 முதலீடு செய்வது நல்லது. 20 ஆண்டுகள் முதலீடு செய்கிறீர்கள் என்றால், தொகை இன்னும் குறைந்து, மாதத்திற்கு ரூ.10,880 முதலீடு செய்தால் போதுமானது.
&w=750&resize=750,375&ssl=1)
