• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூட்டை மாத்திய இந்தியா.. சீனாவின் கோட்டைக்குள் மெல்ல மெல்ல என்டரி..! | India Shifts Trade Strategy Away from US Tariff Threats: BRICS Exports Surge 34% as Chinese Market Shipments Jump 39%

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூட்டை மாத்திய இந்தியா.. சீனாவின் கோட்டைக்குள் மெல்ல மெல்ல என்டரி..! | India Shifts Trade Strategy Away from US Tariff Threats: BRICS Exports Surge 34% as Chinese Market Shipments Jump 39%
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூட்டை மாத்திய இந்தியா.. சீனாவின் கோட்டைக்குள் மெல்ல மெல்ல என்டரி..!

அமெரிக்காவின் 100 சதவீத வரி விதிக்கப்படும் என்ன அச்சம் இந்தியாவில் அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசின் முயற்சிகள் வாயிலாக இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து மாற்று வர்த்தக சந்தையைத் தேடி வரும் வேளையில், இந்தியாவுக்கு பிரிக்ஸ் நாடுகள் பொக்கிஷமான அமைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா பிரிக்ஸ் நாடுகளுக்குத் தனது ஏற்றுமதியைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதன் விளைவாக உலகிலேயே முன்னணி ஏற்றுமதி நாடாக இருக்கும் சீனாவுக்கு இந்தியாவில் இருந்து அதிகப்படியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

ரூட்டை மாத்திய இந்தியா.. சீனாவின் கோட்டைக்குள் மெல்ல மெல்ல என்டரி..!

2026-27 நிதியாண்டின் முதல் 5 மாதங்களில், BRICS அமைப்பில் இந்தியா தவிர இதர முக்கிய 4 நாடுகளுக்கான சீனா, தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் ரஷ்யா ஆகியவற்றுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 34% அதிகரித்து 19.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

இது 2026-27 ஆம் நிசியாண்டின் முதல் 5 மாதத்திற்கான தரவுகள், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்தியா இந்த 4 நாடுகளுக்கு 14.9 பில்லியின் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதில் முக்கியமாகச் சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39 சதவீதம் அதிகரித்து சுமார் 9.6 பில்லியன் டாலர் அளவுக்கான பொருட்களை இந்தியாவில் இருந்து சீனாவுக்கு இந்த 5 மாத காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

4 நாடுகள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 58% அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்கா உடனான வர்த்தக போர், வரி பிரச்சனை துவங்கியதில் இருந்து இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் வாயிலாக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

இதை பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கா சந்தையை தாண்டி ஆசிய, ஐரோப்பிய, தென் அமெரிக்கா நாடுகளுக்கான ஏற்றுமதியை இந்தியா அதிகரித்து வருகிறது.

இதன் அடிப்படையில் பிரிக்ஸ் நாடுகளில் இருக்கும் டாப் 4 நாடுகளை தாண்டி 2024ஆம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பில் சேர்ந்த எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளும், 2025ஆம் ஆண்டில் பார்ட்னராக சேர்ந்த இந்தோனேசியா, பெலாரஸ், ​​பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் தற்போது இந்தியாவின் முக்கிய வர்த்தக இலக்காக மாறியுள்ளது.

இவை அனைத்தையும் கடந்து இந்தியா அமெரிக்காவுக்கு சுமார் 85 -90 பில்லியன் டாலர் வரையிலான பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்யும் நிலையில் இதை எப்படி உடனடியாக மற்ற நாடுகளுக்குத் திசை திருப்புவது என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.

Share This Article

English summary

India Shifts Trade Strategy Away from US Tariff Threats: BRICS Exports Surge 34% as Chinese Market Shipments Jump 39%

India Shifts Trade Strategy Away from US Tariff Threats: BRICS Exports Surge 34% as Chinese Market Shipments Jump 39% — ரூட்டை மாத்திய இந்தியா.. சீனாவின் கோட்டைக்குள் மெல்ல மெல்ல என்டரி..!

Story first published: Sunday, September 20, 2026, 19:11 [IST]

Other articles published on Sep 20, 2026

Read More

Previous Post

இந்தியா – இலங்கை இருதரப்பு கடல்சார் பயிற்சி | India News (இந்தியா செய்திகள்)

Next Post

தற்போதைய அரசியல் சூழல் பல்வேறு மறுசீரமைப்புகளுக்கு வழிவகுக்கும் – பஹ்மி – Malaysiakini

Next Post

தற்போதைய அரசியல் சூழல் பல்வேறு மறுசீரமைப்புகளுக்கு வழிவகுக்கும் – பஹ்மி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin