• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ருமேனியாவுக்கு அனுப்புவதாக ஒரு கோடி 30 இலட்சம் மோசடி

GenevaTimes by GenevaTimes
June 17, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
ருமேனியாவுக்கு அனுப்புவதாக ஒரு கோடி 30 இலட்சம் மோசடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


24

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிசெய்துள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மாத்தறையில் நிறுவனமொன்றை நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சந்தேகநபர் ருமேனியாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பண மோசடிசெய்துள்ளதாகவும், அதன்படி ஒருகோடியே 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடியுடன் தொடர்புடைய நிறுவனம் வேலைவாய்ப்பு பணியகத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்துக்கான அனுமதிப்பத்திரம் கடந்த பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 05 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் வெளிநாடு செல்ல தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

Lembu terlepas memecut di LDP | Makkal Osai

Next Post

Top 10 News: விக்கிரவாண்டியில் மும்முனை போட்டி முதல்! மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

Next Post
Top 10 News: விக்கிரவாண்டியில் மும்முனை போட்டி முதல்! மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

Top 10 News: விக்கிரவாண்டியில் மும்முனை போட்டி முதல்! மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin