• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரிஸ்க் இல்லாமல் பணத்தை முதலீடு செய்ய நினைப்பவரா நீங்கள்… முன்னணி வங்கிகள் வழங்கும் FD வட்டி விகிதங்களை ஒருமுறை செக் பண்ணுங்க!!!

GenevaTimes by GenevaTimes
July 20, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரிஸ்க் இல்லாமல் பணத்தை முதலீடு செய்ய நினைப்பவரா நீங்கள்… முன்னணி வங்கிகள் வழங்கும் FD வட்டி விகிதங்களை ஒருமுறை செக் பண்ணுங்க!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘டைம் டெபாசிட்’ அல்லது ‘டேர்ம் டெபாசிட்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் முதலீட்டு ஆப்ஷனாக விளங்கும் ஃபிக்சட் டெபாசிட் (FD) என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணத்தை டெபாசிட் செய்யும்போது, வழக்கமான இடைவெளிகள் அல்லது மெச்சூரிட்டியின்போது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தை வழங்குகிறது. பொதுவாக ஃபிக்சட் டெபாசிட்கள் வருமானத்தை ஊர்ஜிதப்படுத்தி, நாம் டெபாசிட் செய்த பணத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதால், பெரும்பாலான முதலீட்டாளர்கள் இதனை ஆர்வத்துடன் தேர்வு செய்து பணத்தை டெபாசிட் செய்து வருகிறார்கள். குறுகிய கால பொருளாதார இலக்குகளை அடையவும், அவசரகால மற்றும் ரிட்டயர்மெண்டிற்கு பிறகான வாழ்க்கையை சுமூகமாக அமைத்துக் கொள்வதற்கும் ஃபிக்சட் டெபாசிட் ஏற்றதாக அமைகிறது.

விளம்பரம்

பொதுவாக ஃபிக்சட் டெபாசிட்டுகள் பிற வழக்கமான சேமிப்புக் கணக்குகளுடன் ஒப்பிடும்போது, அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இதன் காரணமாக குறைந்தபட்ச ரிஸ்கில் தங்களுடைய பணத்தை சேமிக்க நினைக்கும் நபர்களை இத்திட்டம் ஈர்க்கிறது. எனினும், பணத்தை டெபாசிட் செய்யும் காலத்தில் அதனை வித்ட்ராவல் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கு சில வங்கிகள் அபராதங்களை விதிக்கின்றன என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு தற்போது வழங்கிவரும் அதிகபட்ச வட்டி விகிதங்கள்:

விளம்பரம்

பஞ்சாப் நேஷனல் பேங்க்

அதிகபட்ச வரம்பு: 7.25%

1 வருட கால அளவு: 6.75%

3 வருட கால அளவு: 7.00%

5 வருட கால அளவு: 6.50%

HDFC வங்கி

அதிகபட்ச வரம்பு: 7.25%

1 வருட கால அளவு: 6.60%

3 வருட கால அளவு: 7.15%

5 வருட கால அளவு: 7.20%

ICICI வங்கி

அதிகபட்ச வரம்பு: 7.20%

1 வருட கால அளவு: 6.70%

3 வருட கால அளவு: 7.00%

5 வருட கால அளவு: 7.00%

கனரா வங்கி

அதிகபட்ச வரம்பு: 7.25%

1 வருட கால அளவு: 6.85%

விளம்பரம்

3 வருட கால அளவு: 6.80%

5 வருட கால அளவு: 6.70%

இதையும் படிக்க:
PM கிசான் AI சாட்போட் என்றால் என்ன..? இந்த திட்டத்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? – விவரம்

ஆக்சிஸ் வங்கி

அதிகபட்ச வரம்பு: 7.20%

1 வருட கால அளவு: 6.70%

3 வருட கால அளவு: 7.10%

5 வருட கால அளவு: 7.00%

பேங்க் ஆப் பரோடா

அதிகபட்ச வரம்பு: 7.25%

1 வருட கால அளவு: 6.85%

3 வருட கால அளவு: 7.25%

5 வருட கால அளவு: 6.50%

விளம்பரம்

இதையும் படிக்க:
இந்தியாவின் டாப் 3 வங்கிகள் வெளியிட்டுள்ள சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள்… மிஸ் பண்ணிடாதீங்க!

ஒருவேளை உங்களுடைய சேமிப்பு பணத்தை அதிக ரிஸ்க் இல்லாமல், அதே நேரத்தில் அதன் மூலமாக குறிப்பிட்ட அளவு வட்டி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டம் ஏற்றதாக இருக்கும். இந்தியாவில் அமைந்துள்ள பல்வேறு வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து உங்களுக்கான சரியான ஒன்றை தேர்வு செய்து பணத்தை டெபாசிட் செய்யலாம்.

விளம்பரம்

.

Read More

Previous Post

ரஷ்யாவின் சைபர் தாக்குதலால் மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையா? | Is Microsoft outage caused by Russia cyber attack

Next Post

வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை?… தமிழ்நாடு முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – News18 தமிழ்

Next Post
வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை?… தமிழ்நாடு முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – News18 தமிழ்

வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை?... தமிழ்நாடு முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin