• Login
Saturday, April 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரிலையன்ஸின் ஆத்மா ‘ஜாம்நகர்’ – நீடா அம்பானி புகழாரம்

GenevaTimes by GenevaTimes
January 4, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
ரிலையன்ஸின் ஆத்மா ‘ஜாம்நகர்’ – நீடா அம்பானி புகழாரம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 04, 2025 10:14 PM IST

Nita Ambani | உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் பெரிய கனவை திருபாய் அம்பானி கண்டது இங்குதான், முகேஷ் அம்பானி தன் தந்தையின் கனவை நனவாக்க உதவியது இங்குதான் – நீடா அம்பானி

நீடா அம்பானி

ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான நீடா அம்பானி, ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலையின் 25 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது ஜாம்நகரை “ரிலையன்ஸின் ஆத்மா” என்று விவரித்தார். இந்நிகழ்ச்சியில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் பேசிய அவர்,  ஜாம்நகர் அம்பானி குடும்பத்தின் அனைத்து தலைமுறையினரின் இதயங்களிலும் எப்படி ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.

“ஜாம்நகர் எங்கள் இதயங்களில் மிகவும் ஆழமான மற்றும் அன்பான இடத்தைப் பிடித்துள்ளது. கோகிலா மம்மிக்கு (கோகிலாபென் அம்பானி) இது  அவர் பிறந்த பூமி. அவர் இன்று எங்களுடன் இங்கே இருக்கிறார். அவருடைய ஆசிர்வாதம் காரணமாக மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமானது. நீங்கள் எங்களுக்காக செய்யும் அனைத்திற்கும் நன்றி “என்றார்.

நீடா அம்பானி தனது மறைந்த மாமனார் திருபாய் அம்பானியை கௌரவித்தார், “திருபாய் அம்பானிக்கு, ஜாம்நகர் அவரது பணியிடமாக இருந்தது. அவருடைய பார்வை, கனவுகள், அவரது விதி,  கடமையின் அடையாளமாக இருந்தது. அவர் இங்கு ஜாம்நகரில் உள்ள நம் அனைவருக்கும் தனது ஆசீர்வாதங்களைப் பொழிகிறார் என்று நான் நம்புகிறேன் என்றும் நீடா அம்பானி தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையை அமைக்கும் பெரிய கனவை திருபாய் அம்பானி கண்டது இங்குதான், முகேஷ் அம்பானி தன் தந்தையின் கனவை நனவாக்க உதவியது இங்குதான். டிசம்பர் 28, 1999 இல் திறக்கப்பட்ட ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம், ரிலையன்ஸின் முதல் சுத்திகரிப்பு நிலையமாகும், மேலும் கடந்த 25 ஆண்டுகளில் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு மையமாக வளர்ந்துள்ளது.

அதன் தொடக்கத்தில், சாலைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் இல்லாத தொலைதூர, வறண்ட பகுதியில் இவ்வளவு பெரிய அளவிலான சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து சந்தேகம் கொண்ட உலகளாவிய நிபுணர்களிடமிருந்து சுத்திகரிப்பு நிலையம் சந்தேகத்தை எதிர்கொண்டது. இருப்பினும், ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி இந்த சவால்களை மீறி, இந்த லட்சிய திட்டத்தின் மூலம் ஜாம்நகரை ஒரு தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றினார்.

Location :

Jamnagar,Gujarat

First Published :

January 04, 2025 10:14 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || புதிய வைரஸ் குறித்து சீனா வெளியிட்ட அறிவிப்பு

Next Post

‘பும்ரா ஃபிட்டாக இருந்தால் இந்தியா 150 ரன்கள் எடுத்தால் போதும்’ – கவாஸ்கர் புகழாரம்…

Next Post
‘பும்ரா ஃபிட்டாக இருந்தால் இந்தியா 150 ரன்கள் எடுத்தால் போதும்’ – கவாஸ்கர் புகழாரம்…

‘பும்ரா ஃபிட்டாக இருந்தால் இந்தியா 150 ரன்கள் எடுத்தால் போதும்’ – கவாஸ்கர் புகழாரம்…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin