
February 10, 20258:38 AM IST
Tamil Live Breaking News: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பிப். 19 வரை நீதிமன்றக் காவல்
ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேருக்கு பிப்.19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 படகுகளில் சென்ற 14 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது குறிப்பிடத்தக்கது.

