• Login
Monday, April 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“ராமரை இழிவுபடுத்திய ராகுல் காந்தி…” – பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு

GenevaTimes by GenevaTimes
May 4, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
“ராமரை இழிவுபடுத்திய ராகுல் காந்தி…” – பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 04, 2025 8:22 PM IST

ராகுல் காந்தி ராமர் புராண நம்பிக்கைதான் என அமெரிக்காவில் பேசியதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனவாலா கடும் கண்டனம் தெரிவித்தார்.

ராகுல் காந்திராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராமர் ஒரு புராண நம்பிக்கைதான் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசியதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது ராமரும் ஒரு புராண நம்பிக்கைதான் என அவர் பேசியதாக, வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

ராகுல் காந்தி பேசியது என்ன?

அந்த வீடியோவில் நெறியாளர் “இந்து தேசியவாத சகாப்தத்தில் அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய ஒரு மதச்சார்பற்ற அரசியலை எவ்வாறு வடிவமைப்பது?” என்ற கேள்வி எழுப்புகிறார். அதற்கு பதிலளித்து பேசிய ராகுல் காந்தி “ஸ்ரீராமரைப் போன்ற நமது புராணக் கதாபாத்திரங்கள் அனைவரும் மன்னிக்கும் குணம் கொண்டவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும் இருந்தனர். பாஜகவின் இந்து மதக் கருத்து ஒரு இந்து கருத்தாக நான் நினைக்கவில்லை. இந்து மதக் கருத்து பன்முகத்தன்மை கொண்டது, அனைவரையும் உள்ளடக்கியது, சகிப்புத்தன்மை கொண்டது மற்றும் அன்பானது” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில் பாஜகவை ஒரு “விளிம்பு குழு” என்று அழைத்தார், மேலும் பாஜகவின் இந்துத்துவா கருத்து இந்திய சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் காந்திஜி போன்ற அரசியல் சிந்தனையாளர்களின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் ராகுல் விமர்சித்தார்.

ராகுல் காந்தியின் இந்த எட்டு வினாடிகள் கொண்ட வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகி, பாஜக தலைவர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர்கள், ராகுல் காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Rashtra Drohi Congress

Ab Ram Drohi Congress


Rahul Gandhi says Prabhu Ram is mythological or kalpanik

This is how and why they opposed Ram Mandir and even doubted existence of Prabhu Ram… pic.twitter.com/doyXugs8Jm

— Shehzad Jai Hind (Modi Ka Parivar) (@Shehzad_Ind) May 3, 2025

ராகுல் காந்தியை நாடு மன்னிக்காது என பாஜக செய்தித் தொடர்பாளர், ஷேசாத் பூனவாலா விமர்சித்துள்ளார். இந்து மற்றும் ராமரை இழிவுபடுத்துவது காங்கிரஸ் கட்சியின் அடையாளமாகவே உள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Read More

Previous Post

Tamilmirror Online || ஜனாதிபதி பாய் டின் விகாரையில் வழிபாடு

Next Post

நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தது ஏன்? – குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம் | Why argued with the umpires Gujarat captain Shubman Gill explains

Next Post
நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தது ஏன்? – குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம் | Why argued with the umpires Gujarat captain Shubman Gill explains

நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தது ஏன்? - குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் விளக்கம் | Why argued with the umpires Gujarat captain Shubman Gill explains

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin