• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ராணுவம், பயங்கரவாதிகள் இடையே மோதல் – 113 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 11, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ராணுவம், பயங்கரவாதிகள் இடையே மோதல் – 113 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நிஜாமேனா:வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் சாட் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.

இங்கு போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சாட் நாட்டின் லேக் சாட் பகுதியில் ராணுவ சோதனைச்சாவடி மீது போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ராணுவமும் பதிலடி கொடுத்தது.இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 17 ராணுவ வீரர்கள், 96 பயங்கரவாதிகள் என மொத்தம் 113 பேர் உயிரிழந்தனர்.

Previous articleஒரு தலை காதலால் இரட்டைக் கொலை



Read More

Previous Post

மீண்டும் அதிரடியாக குறைவடைந்த தங்க விலை: இன்றைய நிலவரம் இதோ!

Next Post

இந்தியாவின் மூன்று மறைமாவட்டங்களுக்கு புதிய ஆயர்கள்: திருத்தந்தையால் நியமனம்

Next Post
இந்தியாவின் மூன்று மறைமாவட்டங்களுக்கு   புதிய ஆயர்கள்: திருத்தந்தையால் நியமனம்

இந்தியாவின் மூன்று மறைமாவட்டங்களுக்கு புதிய ஆயர்கள்: திருத்தந்தையால் நியமனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin