• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல் – ஐபிசி தமிழ்

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல் – ஐபிசி தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய இணைப்பு

நீதிமன்றில் முன்னிலையான ராஜித சேனாநாயக்க விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாம் இணைப்பு

ஒளிந்து திரிந்த ராஜித சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சற்றுமுன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.





ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.




இதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளதாக நேற்று (28) அவர் தரப்பு சட்டத்தரணியால் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் முன்னிலை

அத்துடன் இன்று அவரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 20 ஆம் திகதி அவருக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல் | Rajitha Counsel Confirms Court Appearance Today

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 60(1) இன் கீழ் இந்த
உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதேவேளை சந்தேக நபருக்காக நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, வழங்கப்பட்ட அறிவிப்பின்படி அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

ரோல்ஸ்ராய்ஸ் காரை அசத்தலாக ஓட்டும் 72 வயது இந்திய பெண்- வீடியோ | Makkal Osai

Next Post

வரதட்சணை கொடுமை… கர்ப்பிணி ஐடி ஊழியர் விபரீத முடிவு – பதறவைக்கும் சம்பவம் | இந்தியா

Next Post
வரதட்சணை கொடுமை… கர்ப்பிணி ஐடி ஊழியர் விபரீத முடிவு – பதறவைக்கும் சம்பவம் | இந்தியா

வரதட்சணை கொடுமை... கர்ப்பிணி ஐடி ஊழியர் விபரீத முடிவு - பதறவைக்கும் சம்பவம் | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin