• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்  – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
June 8, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ராஜஸ்தான் ராயல்ஸ் சுழற்பந்து ஆலோசகராக நியூசிலாந்து வீரர்  – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



 ஐபிஎல் தொடரில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான இஷ் சோதியை ஆலோசகராக நியமித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2018 மற்றும் 2019 சீசனில் விளையாடியவர் இஷ் சோதி. 

2020 சீசனுக்கான ஏலத்திற்கு முன் இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் விடுவித்தது. ஏலத்தில் எந்த அணியில் இவரை எடுக்கவில்லை.

இந்நிலையில் இஷ் சோதியை சுழற்பந்து வீச்சு ஆலோசகராக நியமித்துள்ளது. 

இவர் பந்து வீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலே உடன் இணைந்து செயல்படுவார். 

இஷ் சோதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

Read More

Previous Post

நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு: விசாரணைக்கு உத்தரவிட பிரியங்கா காந்தி வலியுறுத்தல் | Priyanka Gandhi Alleges Irregularities NEET Results

Next Post

Rumah keluarga kena baling api kerana anak pinjam pada along! | Makkal Osai

Next Post
Rumah keluarga kena baling api kerana anak pinjam pada along! | Makkal Osai

Rumah keluarga kena baling api kerana anak pinjam pada along! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin