• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேற விரும்பும் சஞ்சு சாம்சன்? காரணம் இதுதானா? | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 13, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து வெளியேற விரும்பும் சஞ்சு சாம்சன்? காரணம் இதுதானா? | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 13, 2025 9:51 PM IST

கடந்த சில வாரங்களாகவே சஞ்சு சாம்சனை மையப்படுத்தி சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருவது கவனிக்கத்தக்கது.

சஞ்சு சாம்சன்சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சன் வெளியேற விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் பரவின. அதன் பின்னணி காரணங்கள் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியில் கேப்டனாக செயல்பட்டார். அவரை மெகா ஏலத்திற்கு முன்பு ராஜஸ்தான் அணி 18 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்துக் கொண்டது. நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ஒரு அரைசதத்துடன் சாம்சன் 285 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் ராஜஸ்தான் அணி மிக மோசமாக விளையாடியது.

ஒட்டு மொத்தமாக தரவரிசை பட்டியலில் ஒன்பதாவது இடத்துடன் ராஜஸ்தான் ராயல்ஸ் நிறைவு செய்தது. இந்நிலையில் தன்னை அணியில் இருந்து விடுவிக்கும்படி அணி நிர்வாகத்திடம் வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதற்கான பின்னணி காரணங்கள் சிலவைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அந்த அணியில் இடம் பெற்றிருந்த ஜாஸ் பட்லரை ராஜஸ்தான் அணி விடுவித்து இருந்தது. அவர் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி 538 ரன்கள் கொடுத்திருந்தார். இந்த விவகாரத்தில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சாம்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தன்னை விடுவிக்கும்படி ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் சஞ்சு சாம்சன் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அவரை ட்ரேடு முறையில் வாங்குவதற்கு சென்னை அணி முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோன்று மற்ற சில அணிகளும் சஞ்சீவ் சாம்சனை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 13, 2025 9:51 PM IST

Read More

Previous Post

‘நான் எம்.ஜி.ஆரும் இல்லை.. ஜெ.,வும் இல்லை.. தொண்டன் தான்’ ஸ்டாலினுக்கு இபிஎஸ் தடாலடி பதில்!

Next Post

2023 முதல் 2025 மார்ச் மாதம்வரை அமைச்சகம் 6.1 ஆயிரம் இளம்பெண் கர்ப்பங்களைக் பதிவு செய்துள்ளது. – Malaysiakini

Next Post
2023 முதல் 2025 மார்ச் மாதம்வரை அமைச்சகம் 6.1 ஆயிரம் இளம்பெண் கர்ப்பங்களைக் பதிவு செய்துள்ளது. – Malaysiakini

2023 முதல் 2025 மார்ச் மாதம்வரை அமைச்சகம் 6.1 ஆயிரம் இளம்பெண் கர்ப்பங்களைக் பதிவு செய்துள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin