• Login
Sunday, April 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் பஞ்சாப்! | punjab kings to play with Rajasthan Royals today eyes hat trick win ipl 2025

GenevaTimes by GenevaTimes
April 9, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் பஞ்சாப்! | punjab kings to play with Rajasthan Royals today eyes hat trick win ipl 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு முலான்​பூரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் – ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமயி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி முதல் ஆட்​டத்​தில் 11 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யை​யும், 2-வது ஆட்டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும் வீழ்த்​தி​யிருந்​தது. சிறந்த பார்​மில் உள்ள அந்த அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்​புடன் இன்​றைய ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை எதிர்​கொள்​கிறது.

ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யானது முதல் ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யிடம் 44 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்த நிலை​யில், 2-வது ஆட்​டத்​தில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யிடம் வீழ்ந்​தது. எனினும் அடுத்த ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணியை 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி நம்​பிக்​கையை பெற்​றது.

இன்​றைய ஆட்​டத்​தில் சஞ்சு சாம்​சன் அணியை முழு​மை​யாக வழிநடத்​தக்​கூடும். இதனால் அந்த அணி கூடு​தல் பலம் பெறக்​கூடும். தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்​ஸ்​வாலின் பார்ம் கவலை அளிக்​கும் விதத்​தில் உள்​ளது. அவர், நடப்பு சீசனில் 3 ஆட்​டங்​களி​லும் முறையே 1, 29 மற்​றும் 4 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். இன்​றைய ஆட்​டத்​தில் அவர், பார்​முக்கு திரும்​புவ​தில் கவனம் செலுத்​தக்​கூடும்.

பஞ்​சாப் அணி​யின் பேட்​டிங்​கில் கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் சிறந்த பார்​மில் உள்​ளார். இரு ஆட்​டங்​களி​லும் அரை சதங்​கள் விளாசிய உள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். மேலும் அவரது தாக்​குதல் ஆட்​டம் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யின் பந்துவீச்சு துறைக்கு சவால் அளிக்​கக்​கூடும். ஏனெனில் இந்த சீசனில் இரு ஆட்​டங்​களில் ஸ்ரேயஸ் ஐயர் 13 சிக்​ஸர்​களை பறக்​க​விட்​டுள்​ளார். கடந்த சீசனில் 16 ஆட்​டங்​களில் விளை​யாடி 13 சிக்​ஸர்​களை அடித்த ஸ்ரேயஸ் ஐயர் இம்​முறை அதை 2 ஆட்​டங்​களில் விளாசி மிரட்​டி​யுள்​ளார்.

மேலும் கேப்​டன் பதவி​யிலும் ஸ்ரேயஸ் ஐயர் அற்​புத​மாக செயல்​பட்டு வரு​கிறார். லக்னோ அணிக்கு எதி​ராக நிக்​கோலஸ் பூரன், ரிஷப் பந்த் ஆகியோ​ருக்கு அரு​மை​யாக பீல்​டிங் அமைத்து விரை​விலேயே வெளி​யேற்​றி​யிருந்​தார். மேலும் பந்து வீச்​சாளர்​களை பயன்​படுத்​தும் வித​மும் அனை​வரை​யும் கவர்ந்​துள்​ளது. இதனால் கேப்​ட​னாக​வும், அதிரடி பேட்​ஸ்​மே​னாக​வும் உரு​வெடுத்​துள்ள ஸ்ரேயஸ்​ ஐயர்​ மீது எதிர்​பார்​ப்​பு அதிகரித்​துள்​ளது.



Read More

Previous Post

அமைச்சர் கே.என்.நேரு சகோதரரிடம் அமலாக்கத்துறை கிடுக்குப்பிடி விசாரணை.. 5 மணி நேரம் நடந்தது என்ன?

Next Post

5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Rate soars high after 5 days

Next Post
5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Rate soars high after 5 days

5 நாட்களுக்குப் பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Rate soars high after 5 days

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin