• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ராஜஸ்தான் அணிக்கு தொடர்ந்து 4 ஆவது தோல்வி… 5 விக். வித்தியாசத்தில் பஞ்சாபிடம் வீழ்ந்தது… – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 3, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ராஜஸ்தான் அணிக்கு தொடர்ந்து 4 ஆவது தோல்வி… 5 விக். வித்தியாசத்தில் பஞ்சாபிடம் வீழ்ந்தது… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடர்ந்து 4 ஆவது போட்டியிலும் தோல்வி கிடைத்துள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாபிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது ராஜஸ்தான் அணி.

டாஸ்வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்னில் ஆட்டமிழக்க கோலர் கேட்மோர் மற்றும் கேப்டன் சாம்சன் தலா 18 ரன்கள் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய அஷ்வின் 28 ரன்கள் சேர்த்தார்.

விளம்பரம்

துருவ் ஜுரெல் ரன் ஏதும் எடுக்காமலும், ரோமன் பவெல் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடிய ரியான் பராக் 34 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணியில் சாம் கரன், ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி பஞ்சாப் அணி பேட்ஸ்மேன்கள் விளையாடினர். குறைவான இலக்கை பஞ்சாப் வீரர்கள் பொறுமையாக துரத்திய நிலையில் தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் 6 ரன்னிலும், ஜானி பேர்ஸ்டோ 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

விளம்பரம்

ரிலீ ரூசோ 22 ரன்னில் வெளியேற, ஷஷாங்க் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்ம் அளித்தார். இதன்பின்னர் சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கேப்டன் சாம் சரன் 63 ரன்னும், ஜிதேஷ் சர்மா 22 ரன்னும், அசுதோஷ் சர்மா 17 ரன்னும் எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவினர்.

18.5 ஓவர்களில் அந்த அணி  5 விக்கெட்டை இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியது.

இதையும் படிங்க – ஐபிஎல் தொடரில் 661 ரன்கள் குவிப்பு… உலகக்கோப்பை டி20-யில் தொடக்க வீரராக களம் இறங்குவாரா கோலி?

விளம்பரம்

பாயின்ட்ஸ் டேபிளில் 2 ஆம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வியடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

Read More

Previous Post

டெல்லி அருகே தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் தீ விபத்து: பயணிகளுக்கு பாதிப்பு இல்லை | Delhi: Fire being extinguished by firefighters after two coaches of Taj Express

Next Post

பத்திரப்பதிவு செய்தால் மட்டும் சொத்து உங்களுடையது ஆகாது… சட்டம் சொல்வது என்ன தெரியுமா?

Next Post
பத்திரப்பதிவு செய்தால் மட்டும் சொத்து உங்களுடையது ஆகாது… சட்டம் சொல்வது என்ன தெரியுமா?

பத்திரப்பதிவு செய்தால் மட்டும் சொத்து உங்களுடையது ஆகாது... சட்டம் சொல்வது என்ன தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin