• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ராஜஸ்தான் அடை அணிகலன்கள் முதல் சன்னப்பட்னா மர பொம்மைகள் வரை.. மக்களை கவரும் ஷாப்பிங் மேளா!

GenevaTimes by GenevaTimes
May 5, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ராஜஸ்தான் அடை அணிகலன்கள் முதல் சன்னப்பட்னா மர பொம்மைகள் வரை.. மக்களை கவரும் ஷாப்பிங் மேளா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 05, 2025 3:51 PM IST

இந்த விளையாட்டுப் பொருட்களானது எந்த ஒரு ரசாயனமும் கலக்காமல் காய்கறிகளின் வேஸ்ட் எடுத்து பெயின்ட் செய்திருப்பதால் குழந்தைகளுக்கும் எதுவும் ஆகாது.

X

ராஜஸ்தான்

ராஜஸ்தான் அடை அணிகலன்கள் முதல் சன்னப்பட்னா மர பொம்மைகள் வரை.. மக்களை கவரும் ஷாப்பிங் மேளா!

தூத்துக்குடி W.G.C. ரோட்டில் அமைந்துள்ள ராமையா மஹாலில் ராஜஸ்தான் மேளா நடைபெற்று வருகிறது. இங்கு கைத்தறி ராஜஸ்தான் உடைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விற்பனை மேளாவில் பெண்களைக் கவரும் விதமாக ராஜஸ்தான் சுடிதார், ஸ்கர்ட், புடவை, சல்வார்கள் என புதிய புதிய டிசைன்களில் ராஜஸ்தானிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆண்களுக்கும் காட்டன் சட்டைகள், சின்ன குழந்தைகளுக்கு ஆடைகள் 50% தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வீட்டிற்குத் தேவையான ஸ்கிரீன், பெட்ஷீட், கால்மிதிகள் போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு வாங்கிச் செல்கின்றனர். இது குறித்து விற்பனையாளர் கூறுகையில், “ராஜஸ்தான் கைத்தறி சுடிதார் டாப், தனியா சோலி, புடவை, மதுரை சுங்கடி சேலை, ராஜஸ்தான் ஜுவல்லரி, மீனாகரி வொர்க் ஜுவல்லரி, ரோஸ் கோல்ட், ஜிமிக்கி போன்ற பேன்சி பொருட்கள் இருக்கின்றன.

மேலும் உத்திரப்பிரதேச வுட் ஐட்டம், அசாம் மரப் பொருட்கள், கர்நாடக ஃபேமஸ் சன்னபட்னா விளையாட்டுப் பொருட்கள் இருக்கின்றன. இந்த விளையாட்டுப் பொருட்களானது எந்த ஒரு ரசாயனமும் கலக்காமல் காய்கறிகளின் வேஸ்ட் எடுத்து பெயின்ட் செய்திருப்பதால் குழந்தைகளுக்கும் எதுவும் ஆகாது” எனத் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Location :

Thoothukkudi,Tamil Nadu

தமிழ் செய்திகள்/வணிகம்/

ராஜஸ்தான் அடை அணிகலன்கள் முதல் சன்னப்பட்னா மர பொம்மைகள் வரை… மக்களை கவரும் ஷாப்பிங் மேளா…

Read More

Previous Post

‘தோல்விக்கு முழு பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ – சொல்கிறார் சிஎஸ்கே கேப்டன் தோனி | I take full responsibility for the defeat says CSK captain Dhoni

Next Post

காஷ்மீர் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் மலேசியா பயணத்தை ஒத்திவைத்தார் – Malaysiakini

Next Post
காஷ்மீர் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் மலேசியா பயணத்தை ஒத்திவைத்தார் – Malaysiakini

காஷ்மீர் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் மலேசியா பயணத்தை ஒத்திவைத்தார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin