• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ராஜஸ்தானை திணறடித்த பவுலர்கள்… சென்னை அணி வெற்றி பெற 142 ரன்கள் இலக்கு – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 13, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ராஜஸ்தானை திணறடித்த பவுலர்கள்… சென்னை அணி வெற்றி பெற 142 ரன்கள் இலக்கு – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பை வலுப்படுத்திக் கொள்ளும் என்பதால் சிஎஸ்கே ரசிகர்கள் இந்த போட்டியை மிகவும் எதிர்பார்த்துள்ளனர்.

விளம்பரம்

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக களம் இறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் அணிக்கு மிகவும் சுமாரான தொடக்கத்தை கொடுத்தனர்.

21 பந்துகளில் ஜெய்ஸ்வால் 24ரன்களும், பட்லர் 25 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவர்களில் ஓரளவு அதிரடியாக விளையாடிய ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரெல் அணியின் ஸ்கோர் உயர உதவினர்.

விளம்பரம்

20 ஓவர்கள் முடிவில்  5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

.

  • First Published : May 12, 2024, 5:15 pm IST

Read More

Previous Post

உலகளாவிய தெற்கின் முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க G7 அவுட்ரீச் உச்சி மாநாடு ஒரு வாய்ப்பு: பிரதமர் மோடி | PM’s departure statement ahead of his visit to Italy for G7 Apulia Summit

Next Post

கைவினை தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம் வரை கடன்.. முழு விவரம் இதோ! – News18 தமிழ்

Next Post
கைவினை தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம் வரை கடன்.. முழு விவரம் இதோ! – News18 தமிழ்

கைவினை தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சம் வரை கடன்.. முழு விவரம் இதோ! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin