• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ராஜஸ்தானின் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 25 புலிகள் காணவில்லை: அதிகாரிகள் தகவல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 6, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ராஜஸ்தானின் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 25 புலிகள் காணவில்லை: அதிகாரிகள் தகவல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜெய்ப்பூர்,ராஜஸ்தானின் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் உள்ள 75 புலிகளில் 25 புலிகள் கடந்த ஆண்டில் காணாமல் போயுள்ளதாக ராஜஸ்தானின் தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் உபாத்யாய் தெரிவித்துள்ளார். இது மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காகும்.

கடந்த ஒரு ஆண்டில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான புலிகள் காணாமல் போனதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. முன்னதாக, ஜனவரி 2019 முதல் ஜனவரி 2022 வரை 13 புலிகள் காணாமல் போயிருந்தன.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக பவன் குமார் தெரிவித்துள்ளார். புலிகள் காணாமல் போனதற்கு பூங்கா அதிகாரிகளின் கவனக்குறைவு காரணம் என்று விசாரணையில் தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டு மே 17ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையில் காணாமல் போன 14 புலிகளை முதலில் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் கூறுகையில், “2 மாதங்களுக்குள் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். சில கண்காணிப்பு குளறுபடிகள் உள்ளன, அதனை சரிசெய்ய வேண்டும். சமீபத்தில், வாராந்திர கண்காணிப்பு அறிக்கைகள் சேகரித்த போது, இந்த புலிகள் கண்காணிப்பு கேமராக்களில் சிக்காதது தெரியவந்தது” என்றார்.



Read More

Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தல்: புளோரிடாவில் ஆதரவாளர்களிடையே உரையாற்ற ட்ரம்ப் திட்டம் | US presidential election: Trump plans to address supporters in Florida

Next Post

கொழும்பில் தனியார் மருத்துவமனை ஒன்றின் அசமந்த போக்கு: வெளியான வைரல் காணொளி

Next Post
கொழும்பில் தனியார் மருத்துவமனை ஒன்றின் அசமந்த போக்கு: வெளியான வைரல் காணொளி

கொழும்பில் தனியார் மருத்துவமனை ஒன்றின் அசமந்த போக்கு: வெளியான வைரல் காணொளி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin