• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்.. லைசென்ஸ் ராஜ் மூலம் காங்கிரஸ் செய்ததை மறக்கவில்லை..! | Nirmala Sitharaman Reply to Rahul Gandhi’s Tata Group Claims; License Raj Reminders and Govt Response Explained

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்.. லைசென்ஸ் ராஜ் மூலம் காங்கிரஸ் செய்ததை மறக்கவில்லை..! | Nirmala Sitharaman Reply to Rahul Gandhi’s Tata Group Claims; License Raj Reminders and Govt Response Explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்.. லைசென்ஸ் ராஜ் மூலம் காங்கிரஸ் செய்ததை மறக்கவில்லை..!

டாடா குழுமத்தின் உயர்மட்ட நிர்வாக குழுவில் நடக்கும் பிரச்சினை குறித்து இன்று காலை ராகுல் காந்தி எக்ஸ் பதிவில் அதிரடியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த பதிவுக்கு தற்போது மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது மட்டும் அல்லாமல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், நாட்டின் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் அழிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இன்னும் எத்தனை நாள் சக இந்தியத் தொழிலதிபர்களும், சந்தை வல்லுனர்களும் அமைதியாக இருக்கப்போகிறீர்கள்..?

ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்.. லைசென்ஸ் ராஜ் மூலம் காங்கிரஸ் செய்ததை மறக்கவில்லை..!

இந்திய தொழில்துறை பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் விளையாட்டுப் பொருள் இல்லை. டாடா குழுமம் அழிக்கப்பட்டு வருகிறது, ஆனால் எந்தவொரு தொழிலதிபரும் இதற்கு எதிராகத் துணிந்து பேச முன்வரவில்லை எனக் கூறியுள்ளார். இந்த குற்றங்களுக்குக் கட்டாயம் நீதி கிடைக்க நாங்கள் வழி செய்வோம் எனத் தெரிவித்தார் ராகுல் காந்தி.

இந்த கடுமையான பதிவுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதிலில், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சினையையும் அரசியலாக்குவதைத் தவிர்க்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

வணிகம், சட்டம் சார்ந்த விஷயங்களை எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் ஒரு குற்றவியல் பிரச்சனையாக முத்திரை குத்துவது எந்த காரணத்தைக் கொண்டு ஏற்க முடியாது என நிர்மலா சீதாராமன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தனது பதிவில் ராகுல் காந்தி இந்தியத் தொழிற்துறை மற்றும் நிறுவனத் தலைவர்களின் வெற்றியைத் தொடர்ந்து குறைத்து மதிப்பீட்டு வருகிறார். நீங்கள் முயல்வது என்ன..? இந்தியாவில் இருக்கும் தொழில்முனைவோர்களை உங்கள் பக்கம் ஈர்த்துக்கொண்டு நாட்டில் அவநம்பிக்கையைப் பரப்பத் திட்டமிடுகிறீர்களா என நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி பல வருடங்களாக லைசென்ஸ் – கோட்டா ராஜ் கொள் மூலம் இந்தியத் தொழில் வளர்ச்சியை முடக்கியதும், கோடிக்கணக்கான மக்களை வறுமையில் தள்ளியது. ஆனால் நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி இந்திய தொழிற்துறையில் வேலைவாய்ப்பு உருவாக்குவோரையும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்போரையும் மதிக்கிறார்.

எங்கள் அரசின் கொள்கைகள் நாட்டில் தொழிற்துறை உருவாக்கம், வளர்ச்சிக்குச் சாதகமாகவும், முதலீட்டை ஈர்க்கும் வகையிலும் உருவாக்கப்பட்டவை என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இறுதியாக உங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்குப் பதிலாக, ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ஈடுபடுவது அவசியம். எனவை எல்லா இடத்திலும் இல்லாத பிரச்சனைகளை (Ghost) இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டாம் எனத் தெரிவித்தார்.

Share This Article

English summary

Nirmala Sitharaman Reply to Rahul Gandhi’s Tata Group Claims; License Raj Reminders and Govt Response Explained

Nirmala Sitharaman Reply to Rahul Gandhi’s Tata Group Claims; License Raj Reminders and Govt Response Explained — ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்.. லைசென்ஸ் ராஜ் மூலம் காங்கிரஸ் செய்ததை மறக்கவில்லை..! — “Stop Seeing Ghosts Everywhere!”: Nirmala Sitharaman Fires Back at Rahul Gandhi Over Tata Group Row

Story first published: Wednesday, October 28, 2026, 20:00 [IST]

Other articles published on Oct 28, 2026

Read More

Previous Post

“நொய்யல் ஆற்றில் நுரை வருவதற்கு சோப்பு, ஷாம்பு தான் காரணம்”- சுற்றுச்சூழல் அமைச்சரின் ‘பலே’ விளக்கம் | Noyyal River Foam Controversy: TVK Minister Rajeev’s Remarks on Soaps and Shampoos Spark Debate

Next Post

மலேசிய நிறுவனங்களே இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்குக் காரணம் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை – சுற்றுச்சூழல் அமைச்சர் – Malaysiakini

Next Post

மலேசிய நிறுவனங்களே இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்குக் காரணம் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை – சுற்றுச்சூழல் அமைச்சர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin