• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரஷ்ய அதிபர் புதின் இல்லத்தின் மீது டிரோன் தாக்குதல்? – உக்ரைன் சொல்வது என்ன? | உலகம்

GenevaTimes by GenevaTimes
December 30, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ரஷ்ய அதிபர் புதின் இல்லத்தின் மீது டிரோன் தாக்குதல்? – உக்ரைன் சொல்வது என்ன? | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Dec 30, 2025 5:03 PM IST

புதின் வீட்டின் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக வெளியாகி உள்ள தகவல் கவலையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News18
News18

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இல்லத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் கவலையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் உள்ள புதினின் வீட்டின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்தார். மொத்தம் 91 டிரோன்களை ரஷ்ய படைகள் தாக்கி அழித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எந்த பொருட் சேதமும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை உக்ரைன் அரசு மறுத்திருக்கிறது.

இந்நிலையில், புதின் வீட்டின் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததாக வெளியாகி உள்ள தகவல் கவலையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தற்போது இரு நாட்டிற்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை, விரோதத்தை முடிவுக்கு கொண்டு வந்து அமைதிக்கு வழிவகுக்கும் என்பதால், அதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

Deeply concerned by reports of the targeting of the residence of the President of the Russian Federation. Ongoing diplomatic efforts offer the most viable path toward ending hostilities and achieving peace. We urge all concerned to remain focused on these efforts and to avoid any…


— Narendra Modi (@narendramodi) December 30, 2025

இந்த பேச்சுவார்த்தையை மட்டுப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையிலும் இரு நாடுகளும் ஈடுபட வேண்டாம் எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

EPFO 3.0: வித்டிராயல் விதிகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன…?

Next Post

கலிதா ஜியா மறைவு: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு | Makkal Osai

Next Post
கலிதா ஜியா மறைவு: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு | Makkal Osai

கலிதா ஜியா மறைவு: வங்காளதேசத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin