Last Updated:
அடுத்த மாதம் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்ய அதிபரை சந்தித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 2 நாள் பயணமாக மாஸ்கோ சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்தார்.


