• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ரஷ்யா எண்ணெய் வாங்கும் ஹங்கேரி, ஸ்லோவாக்கியா: கச்சா எண்ணெய் விலை நிலை

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
ரஷ்யா எண்ணெய் வாங்கும் ஹங்கேரி, ஸ்லோவாக்கியா: கச்சா எண்ணெய் விலை நிலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கச்சா எண்ணெய் விஷயத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தற்போதைக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது.

இந்த நிலையில், இன்னும் இரண்டு நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் எண்ணெய் வாங்க தொடங்கியுள்ளது.

“சில காலங்களாக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி வைத்திருந்தது ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகள்.

ஆனால், இப்போது மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளது.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்

இன்னொரு பக்கம், பொதுவாக, வெயில் காலத்தில், அமெரிக்காவில் மக்கள் ‘லாங் ரைட், டிரைவிங்’ போக விரும்புவார்கள். இதனால், அங்கே பெட்ரோல், டீசல் தேவை அதிகரிக்கும். தேவை அதிகரிப்பதால், விலையும் அதிகரிக்கும்.

ஆனால், இன்னும் சில நாள்களில் அமெரிக்காவில் வெயில் காலம் முடிவடைய உள்ளது. அதனால், கச்சா எண்ணெயின் தேவை அமெரிக்காவில் வெகுவாக குறைய வாய்ப்புகள் அதிகம்.

இந்த இரண்டுமே கச்சா எண்ணெயின் விலை குறைவதற்கான சிக்னல்கள் ஆகும். அதனால், கச்சா எண்ணெய் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு” என்றார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

Read More

Previous Post

தங்கம் விலை இன்றைய நிலவரம்: மீண்டும் திரும்பிய வரலாற்று உச்சம்! | Gold rate repeats record high for second time in a month

Next Post

2026-இன் கல்விக்கான நிதியில் பகடிவதை எதிர்ப்பு கட்டமைப்பும் அடங்கும் – Malaysiakini

Next Post
2026-இன் கல்விக்கான நிதியில் பகடிவதை எதிர்ப்பு கட்டமைப்பும் அடங்கும் – Malaysiakini

2026-இன் கல்விக்கான நிதியில் பகடிவதை எதிர்ப்பு கட்டமைப்பும் அடங்கும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin