• Login
Thursday, February 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரஷ்யா – உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!

GenevaTimes by GenevaTimes
February 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரஷ்யா – உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை இருநாட்டு அரசுகளும் ஒப்படைத்துள்ளன.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர்க்களத்தில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை இருநாட்டு அரசுகளும் அவ்வப்போது ஒப்படைத்து வருகின்றன.



இந்த நிலையில், போரில் கொல்லப்பட்ட 1,000 உக்ரைன் வீரர்களின் உடல்களை அந்நாட்டு அதிகாரிகளிடம் ரஷ்ய அரசு ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமைதிப் பேச்சுவார்த்தை

அத்தோடு, அதற்கு நிகராக 35 ரஷ்ய வீரர்களின் உடல்களை உக்ரைன் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யா - உக்ரைன் போரில் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்கள் ஒப்படைப்பு! | Russia Ukraine Body Exchange 2026

கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில் இருநாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில் இருநாடுகளின் பிரதிநிதிகளும் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி விதிப்பு குறித்துப அச்சப்பட வேண்டாம் – மலேசிய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு – Malaysiakini

Next Post

சிறுமிகளுக்கு வில்லங்கமான ஆசி வழங்கி, சர்ச்சையில் சிக்கிய இளம் சாமியார்… போக்சோ சட்டத்தில் வழக்கு… | India News (இந்தியா செய்திகள்)

Next Post
சிறுமிகளுக்கு வில்லங்கமான ஆசி வழங்கி, சர்ச்சையில் சிக்கிய இளம் சாமியார்… போக்சோ சட்டத்தில் வழக்கு… | India News (இந்தியா செய்திகள்)

சிறுமிகளுக்கு வில்லங்கமான ஆசி வழங்கி, சர்ச்சையில் சிக்கிய இளம் சாமியார்... போக்சோ சட்டத்தில் வழக்கு... | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin