• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி – சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம் | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 6, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி – சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம் | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 06, 2026 2:58 PM IST

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்க அமெரிக்கா அனுமதி அளித்திருப்பதை சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார்.

News18
News18

ரஷ்யாவிடம் இருந்து 30 நாட்களுக்கு இந்தியா எரிபொருள் வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், எண்ணெய் வர்த்தகத்தில் பெரும் அளவில் இறக்குமதியை சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் எழுந்தது.

தற்சமயத்திற்கு போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக கூறிய மத்திய அரசு, எரிபொருள் இறக்குமதிக்கு மாற்று வழியை ஆய்வு செய்து வருவதாக கூறியது. இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து 30 நாட்களுக்கு இந்தியா எரிபொருள் வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

President Trump’s energy agenda has resulted in oil and gas production reaching the highest levels ever recorded.


To enable oil to keep flowing into the global market, the Treasury Department is issuing a temporary 30-day waiver to allow Indian refiners to purchase Russian oil.…

— Treasury Secretary Scott Bessent (@SecScottBessent) March 6, 2026

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்நாட்டு நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசன்ட், குறுகிய காலத்திற்கு எண்ணெய் வாங்குவதால், ரஷ்யாவிடம் பொருளாதாரம் பெரிய அளவில் பயன் அடையாது என்று குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகத்தை முடக்க நினைக்கும் ஈரானின் முயற்சி முறியடிக்கப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கியதால், இந்தியாவிற்கு 50 விழுக்காடு அபராத வரி விதித்திருந்த அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தியதாக கூறி, அந்த வரியை ரத்து செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க அரசு.


நாம் எங்கே, எதை, எத்தனை நாட்களுக்கு வாங்க வேண்டுமென அமெரிக்கா தீர்மானிக்கிறது.

தேசத்தை நிரந்தரமாகவே அடகுவைத்துள்ள மோடி அரசு வரலாற்றின் வெட்கக்கேடு.#IndiaUsTradeDeal… https://t.co/l3Ys7hz1Zj pic.twitter.com/l3Ra569alm

— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 6, 2026

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிபொருள் வாங்க அமெரிக்கா அனுமதி அளித்திருப்பதை சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “ரஷ்ய நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்கிக்கொள்ள இந்தியாவுக்கு 30 நாட்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க அரசு.   நாம் எங்கே, எதை, எத்தனை நாட்களுக்கு வாங்க வேண்டுமென அமெரிக்கா தீர்மானிக்கிறது.  தேசத்தை நிரந்தரமாகவே அடகுவைத்துள்ள மோடி அரசு வரலாற்றின் வெட்கக்கேடு” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி – சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்

Read More

Previous Post

Tamilmirror Online || அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை சோதனை

Next Post

கச்சா எண்ணெய் விவகாரம்: `இன்னும் எவ்வளவு காலம் அமெரிக்காவின் மிரட்டல் தொடரும்?' – காங்கிரஸ் கேள்வி

Next Post
கச்சா எண்ணெய் விவகாரம்: `இன்னும் எவ்வளவு காலம் அமெரிக்காவின் மிரட்டல் தொடரும்?' – காங்கிரஸ் கேள்வி

கச்சா எண்ணெய் விவகாரம்: `இன்னும் எவ்வளவு காலம் அமெரிக்காவின் மிரட்டல் தொடரும்?' - காங்கிரஸ் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin