• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ரஷியா-உக்ரைன் தாக்குதலில் 3 பேர் பலி; 30 பேர் காயம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 28, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ரஷியா-உக்ரைன் தாக்குதலில் 3 பேர் பலி; 30 பேர் காயம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கீவ் ரஷியா மீது 600-க்கும் மேற்பட்ட டிரோன்களை வீசி உக்ரைன் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.

ரஷியாவுடன் 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தற்போது இதுவரை இல்லாத அளவில் வான் வழித்தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷியாவின் 12 மாகாணங்கள் மற்றும் கிரீமியா தீவை குறிவைத்து ஒரே இரவில் 660 டிரோன்களை வீசி உக்ரைன் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

3 பேர் பலி

இந்த அதிரடி தாக்குதலில் ரஷியாவின் போர்க்கப்பல்கள். ரேடார் நிலையங்கள் மற்றும் ஒரு முக்கிய ரசாயன ஆலை தீப்பற்றி எரிந்தன என தகவல்கள் வெளியாகியுள்ளன. “போரை முடிக்க ரஷியாவை கட்டாயப்படுத்தவே இந்த 40 நாள் அதிரடி திட்டம்” என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முழங்கினார். இந்த தாக்குதலால் ரஷியா நிலைகுலைந்துள்ளது.

எனினும், ரஷியாவும் பதிலடியில் ஈடுபட்டது. இதில் இரு தரப்பிலும் சேர்த்து மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Previous article56 தொகுதிகளிலும் அமைதியான வேட்புமனுத் தாக்கல்; மக்களின் வரவேற்பு தேசிய முன்னணிக்கு உற்சாகம் – ஓன் ஹாஃபிஸ்.
tamiltamil



Read More

Previous Post

இந்தியா – வங்கதேசம் இடையே விரிசல்: மோங்லா துறைமுக பொருளாதார மண்டலத்தை கைப்பற்றிய சீனா!|India-Bangladesh Rift: China Captures Mongla Port Economic Zone!

Next Post

“சூர்யவன்ஷி முதல்ல தண்ணீர் பாட்டில் தூக்கணும்..” அஷ்வின் சொன்ன கருத்து.. அதிர்ந்த நெட்டிசன்கள் | India vs Ireland T20: R Ashwin on Vaibhav Suryavanshi, says he can wait for little bit longer

Next Post
“சூர்யவன்ஷி முதல்ல தண்ணீர் பாட்டில் தூக்கணும்..” அஷ்வின் சொன்ன கருத்து.. அதிர்ந்த நெட்டிசன்கள் | India vs Ireland T20: R Ashwin on Vaibhav Suryavanshi, says he can wait for little bit longer

"சூர்யவன்ஷி முதல்ல தண்ணீர் பாட்டில் தூக்கணும்.." அஷ்வின் சொன்ன கருத்து.. அதிர்ந்த நெட்டிசன்கள் | India vs Ireland T20: R Ashwin on Vaibhav Suryavanshi, says he can wait for little bit longer

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin